Rs.500 Currency Note Latest News: 500 ரூபாய் நோட்டுகளை ரொக்கமாக வைத்திருக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கலாம். இது குறித்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.
RBI Update on 500 Rupees Note: உங்களிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால், ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெரிய தகவல்கள் வெளியாகின்றன. நீங்களும் உங்கள் வீட்டில் 500 ரூபாய் நோட்டுகள் அல்லது அதன் மூட்டைகளை வைத்திருந்தால், இப்போது என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Currency Note Latest News: 2000 ரூபாய் நோட்டை கள்ள நோட்டா என்று தெரிந்துகொள்வதற்கும், அதன் உண்மைதன்மையை சரிபார்ப்பதற்கும் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
Currency Note Latest News: 500 ரூபாய் நோட்டு தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. உங்களிடம் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தால் இது உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும்.
பொதுமக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை நன்கு ஆய்வு செய்து கள்ள நோட்டுகள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் அதிக அளவில் உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறப்படுகிறது.