500 Rupee Note: இந்த புதிய 500 ரூபாய் நோட்டு பற்றிய செய்தி முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்ற செய்திக்கு பின்னால் எந்த வித அடிப்படையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
RBI Update: 2022-23 நிதியாண்டில், சுமார் 91 ஆயிரத்து 110 போலி 500 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது முந்தைய 2021-22 ஆண்டை விட 14.6 சதவீதம் அதிகமாகும்.
RBI Update: இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு உண்மையான மற்றும் போலி ரூ.500 நோட்டுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள சில விவரங்களை வழங்கியுள்ளது.
RBI Update: ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மக்கள் அதிகாரப்பூர்வ அமைப்புகளிலிருந்து வரும் அறிவிப்புகள் மற்றும் செய்திகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கியும் இந்திய அரசாங்கமும் அவ்வப்போது மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
RBI on Fake Rs. 500 Note: உண்மையான மற்றும் போலியான 500 ரூபாய் நோட்டுகளை எவ்வாறு வேறுபடுத்துவது என்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
Rs. 2000 Note: இன்னும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றாமல் அல்லது டெபாசிட் செய்யாமல் உள்ளவர்கள், வரும் நாட்களில் இதை டெபாசிட் செய்ய உள்ளவர்கள் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
RBI on Rs. 500 Note: சமீபத்தில் 500 ரூபாய் நோட்டு தொடர்பான ஒரு செய்தி வைரலாக பரவியது. இது குறித்த விளக்கம் அளிக்க ரிசர்வ் வங்கி முன்வர வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
Old Currency: இந்த நோட்டின் சிறப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்துக்கொள்வோம். இதன் மூலம் நீங்கள் லட்சக் கணக்கில் சுலபமாக சம்பாதிக்க முடியும்.
பணம் சம்பாதிப்பது மிகவும் கடினமானது தான் என்றாலும், சிலரிடம் புதையல் போல மதிப்பான பொருட்கள் இருப்பதே தெரியாமல், கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல் பணத்தை தேடி ஓடிக் கொண்டிருப்பார்கள்.
உங்களிடம் பழைய ரூ.5 நோட்டு இருந்தால், கண் இமைக்கும் நேரத்தில் ரூ.30,000 எளிதாக சம்பாதிக்கலாம். ஆனால், இந்த ரூ.5 நோட்டில் சில சிறப்பு அம்சங்கள் இருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.