Golden Egg Found In Alaska ocean: விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியம். அலாஸ்கா கடற்கரையில் கிடைத்த தங்க முட்டை. இந்த மர்மமான பொருள் என்ன? ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள்.
இந்திய விண்வெளித் துறை (DoS), அதன் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து, தனியார் செயற்கைக்கோள் ஏவும் வாகனத்தை உருவாக்க இந்திய startup நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
60 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு சூரியன் போகிறார், அவர் எங்கே போகிறார் என்பது இருக்கட்டும், சூரியன் கோபித்துக் கொண்டு போய்விட்டால், பாவம் இந்த நகரம் என்ன செய்யும்?
ஏங்கரேஜில் வெள்ளிக்கிழமை நடு வானில் ஏற்பட்ட விமான விபத்தில், ஏழு பெர் கொல்லப்பட்டனர். இதில் ஒரு விமானத்தின் பைலட்டாக இருந்த மாநில சட்டமன்ற உறுப்பினரும் அடங்குவார் என அலாஸ்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
7.4 ரிக்டர் அளவிலான ஒரு சக்திவாய்ந்த பூகம்பம் அலாஸ்காவைத் தாக்கியதாகவும், அதன் பிறகு, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் உறுதிப்படுத்தியது.
அலஸ்கா-வை சேர்ந்த இளைஞர், மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் வித்தியாசமான முறையில் காதலை தெரிவித்த சம்பவம் தற்போது அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது!
ஐக்கிய நாடுகளின் பிரபல Southwest Airlines நிறுவமானது, சமீபத்தில் தங்கள் விமானத்தில் இருந்து 2 வயது குழந்தை மற்றும் அவரது தந்தையினை வெளியேற்றியது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.