Alternate Browsers For Google Chrome: கூகுள் குரோம் பிரௌசருக்கு மாற்றாக இருக்கும் நான்கு பிரௌசர்கள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம். இதனை தெரிந்துவைத்துக்கொள்வது பிற்காலத்தில் உதவலாம்.
Apple Wegith Loss: உடல் எடையை குறைக்க உணவு மற்றும் மன கட்டுப்பாடு அவசியம். இவை உடல் எடையை குறைக்க அதிகம் உதவி செய்யும். இவற்றால் தான் அதிகம் உடல் எடை அதிகரிக்கிறது.
இ-காமர்ஸ் தளமான அமேசானில், அமேசான் கிரேட் பெஸ்டிவ் சேல் (Amazon Great Festive Sale) நிறைவடைந்தது. ஆனால் பண்டிகை கால விற்பனையில் கிடைக்கும் சலுகைகள் ச பொருட்களுக்கு இன்னும் உள்ளன.
அமேசான் கிரேட் இந்தியன் சலுகை விற்பனை இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த விற்பனை இன்றுடன் முடிவடைகிறது. சலுகை விற்பனையின் கீழ் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள இன்று மட்டுமே வாய்ப்பு உள்ளது.
iPad Mini - A17 Pro: புது ஆப்பிள் ஐபேட் 41,938 ரூபாயா? அதுமட்டுமில்ல, ஐபேட் செல்லுலார் மாறுபாட்டுடன் கூடிய வைஃபை சந்தையில் ரூ.64,900 என்ற விலையில் கிடைக்கும்.
Apple iPhone 17 Updates : ஆப்பிளின் வரவிருக்கும் ஐபோன் 17 வெற லெவல்! என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். புதிய ஐபோனில் ஒரு புதிய காட்சி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம்
ஆப்பிள் சத்துக்களின் களஞ்சியமாகும். ஆப்பிள் சாப்பிட்டால் நோய்கள் வராமல் தடுக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிளை முழுமையாக தோல் நீக்காமல் சாப்பிட்டால் அதிகபட்ச பலனை அடையலாம்.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 தொடரை செப்டம்பர் 9ம் தேதி அறிமுகப்படுத்திய நிலையில் செப்டம்பர் 13ம் தேதி அதற்கான முன்பதிவு தொடங்கியது. முன்கூட்டிய ஆர்டர் செய்தவர்களுக்கான டெலிவரிகளும் இன்று தொடங்குகிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய மாடல்களை காட்டிலும் மேம்பட்ட சிறப்பம்சங்கள் என்னென்ன உள்ளன, விலை விவரம், முன்பதிவு, விற்பனை தேதி குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
iPhone 16 specifications: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 (iPhone 16) தொடரை தற்போது உலகெங்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடலில் பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
Apple Health Benefits and Side Effects: ஆப்பிள் பழத்தில் பல வித ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆப்பிள் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட உடலுக்கு தேவையான பல நல்ல பண்புகள் உள்ளன.
Best Waterproof Phones: ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிப்போன நிலையில், மக்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளை மனதில் வைத்து, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், தினம் தினம் புதுப்புது மாடல்களை களம் இறக்குகின்றன.
ஒருசில கடையில் விற்கப்படும் ஆப்பிள்களில் மட்டும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருக்கும். இவை விலை உயர்ந்த பழங்கள் அல்லது தரமான பழங்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான உண்மையான காரணங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் iPhone பயன்படுத்துவோருக்கு Pegasus Spyware தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
Foxconn: Foxconn நிர்வாகிகள், குடும்பப் பொறுப்புகள் மற்றும் கர்ப்பத்திற்கான சாத்தியம் போன்ற காரணங்களைக் காட்டி, திருமணமான பெண்களை பணியமர்த்தாமல் இருக்குமாறு இந்திய பணியமர்த்தல் நிறுவனங்களுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.