பழங்கள் அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் இரவில் சில பழங்களை உட்கொள்வது உங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
Apple iPhone SE 2022: ஆப்பிள் தனது மலிவு விலை ஐபோன் SE 2022 ஐ இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ரூ 43,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த ஐபோனின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஆனால் ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடுவது பிரச்சனையாகிவிடும். எனவே ஆப்பிள் சாப்பிட்ட பிறகு அவற்றை உட்கொள்ள வேண்டாம். அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் 2024க்குள் அனைத்து எலக்ட்ரானிக் கேஜெட்டுகளும் USB-C சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற விதியை ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பழங்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் இரவில் சில பழங்களை உட்கொள்வது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Apple iPhone 14 தொடரின் கீழ் Apple iPhone 14, iPhone 14 Plus மற்றும் iPhone 14 Pro மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனுடன், புதிய ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆப்பிள் பட்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் விலை மற்றும் அம்சங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
2022 ஆம் ஆண்டின் பிரமாண்ட நிகழ்வு இந்த வாரம் நடக்கிறது. ஐபோன் 14 தொடர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, ஏர்போட்ஸ் ப்ரோ 2 ஃபார் அவுட் நிகழ்வின் போது அறிமுகப்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Weight Loss Foods: இந்த சுவையான சாலட்டை சாப்பிட்டால் மிக எளிதாக உடல் எடையை குறைக்கலாம். வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிளின் இந்த சாலட்டை நீங்களும் சபபிட்டு பாருங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.