கொரோனா இருப்பதாக கண்டறியப்பட்ட இரண்டு கொரில்லாக்களுக்கும் (gorillas) கடந்த ஒரு வாரமாக இருமல் இருந்தது. அதன் பிறகு விலங்குகளுக்கு COVID-19 பரிசோதனைகளை செய்யலாம் என சுகாதார நிபுணர்கள் முடிவு செய்தனர்.
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு (TN Govt) அனுமதி அளித்திருந்தது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் கொரோனா இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும் என்பது உட்பட பல கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது..
தசை வலி, உடல் வலி, தலை வலி, மனக் குழப்பம், கண் வலி, கண்களில் பிரச்சனை போன்ற உபாதைகளை அனுபவித்திருந்தால், உங்களுக்கு தொற்று இருந்திருப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.
மதுராவில் உள்ள ஒரு மருத்துவர், முதலமைச்சர் அலுவலகம் நிர்ணயித்த Corona Sampling இலக்கை நிறைவு செய்வதற்காக COVID-19 சோதனைக்கு 15 க்கும் மேற்பட்ட தனது சொந்த மாதிரிகளை வழங்குவது படமாக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்கவுள்ள தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்குகொள்வதற்கு முன்னர், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயமாக கோவிட் -19 சோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
ஒரு நபருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமானால், மருத்துவரின் பரிந்துரையோ அல்லது கொரோனா அறிகுறிகளோ இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால் இப்போது அது தேவையில்லை.
மூன்று மாதங்களுக்கு முன்பு, முதன்முதலாக தொடங்கிய சோதனை, இன்று ஒரே நாளில் 72,000 பேருக்கு சோதனைகளை நடத்தினோம். இது கணிசமாக அதிக எண்ணிக்கையாகும். ஒரு நாளைக்கு 1.25 லட்சம் வரை சோதனைகளை அதிகரிக்கும் நிலையில் இந்தியா உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.