Copa America Final 2024: கோபா அமெரிக்கா 2024 தொடரில் கொலம்பியா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனா அணி கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் கோல் அடித்து 16ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
நீர்யானைகளின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்,. இருந்தபோதிலும் நீர் யானைகளின் எண்ணிக்கை 130-160 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் குஜராத்தில் ஜாம்நகரில் உள்ள கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு அமைப்பிற்கு 60 நீர்யானைகளை அனுப்ப கொலம்பியா திட்டமிட்டுள்ளது. இதற்காக நீர்யானைகளைப் பிடிப்பது, அவற்றை ஏற்றிச் செல்லும் இரும்புக் கொள்கலன்கள், விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான முழுச் செலவையும் கொலம்பிய அரசு ஏற்கும்.
பொதுவாக நம்மூரில் போலீசாரை பார்த்தாலே பலரும் கதிகலங்கும் நிலையில், ஒரு போலீசாரை பார்த்தாலே சொக்கிப்போய் நிக்கும் திருடர்கள் கொலம்பியாவில் இருப்பதாக கூறுகின்றனர். அப்படி சொக்கவைக்கும் அந்த போலீசார் யார் என்பது குறித்து இங்கு காணலாம்.
வீட்டில் வளர்த்து வரும் செல்லப்பிராணி இறந்துவிட்டால் அதன் இறுதி சடங்கிற்காக அரசு ஊழியர்களுக்கு 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பொதுமக்கள் 234 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து அந்த நாட்டின் செஞ்சிலுவை சங்கத் தலைவர் சீஸர் உருயினா கூறியதாவது:-
தென்மேற்கு கொலம்பியாவின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அத்துடன், வீடுகள், பாலம், வாகனம், மரம் உள்ளிட்டவை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சுவீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் பெயரில் கரோலின்ஸ்கா ஆய்வு மையம் நோபல் பரிசு வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.