செல்வராகவன் இயக்கத்தில் ஜீ.வி .பிரகாஷ் குமார் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது. அடுத்த ஆண்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்து கொண்ட ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடி சமீபத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஒன்றாக இணைந்து பாடியுள்ளனர்.
GV Prakash Black Mail Movie Dubbing Starts : ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜெயக்கொடி அமல்ராஜ் வழங்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' & 'கண்ணை நம்பாதே' படங்களின் இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தின் டப்பிங் தொடங்கியது.
Devi Sri Prasad Removed From Good Bad Ugly : அஜித் குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த படத்தின் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
GV Prakash Statement: ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து பெற்றுள்ள நிலையில், தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து ஜிவி பிரகாஷ் இன்ஸ்டாவில் பதிவு.
Kalvan Movie OTT Release : ஜி.வி. பிரகாஷ் குமார், இவானா நடித்திருக்கும் கள்வன் படத்தின் ஓடிடி ரிலீஸ். இதை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? இதோ முழு விவரம்!
Kalvan Movie: ஜிவி பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா நடித்துள்ள கள்வன் படம் இன்று ஏப்ரல் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள 'கள்வன்' படத்தில் இருந்து களவாணி பசங்க என்ற நான்காவது சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.
ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.