இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கம் மிகுந்த கவுரவம் அளிக்கும் பொருளாக கருதப்படுகிறது. குழந்தை பிறப்பது முதல், திருமணம், சீமந்தம், 60வது கல்யாணம் என அனைத்து முக்கிய தருணங்களிலும் தங்க நகைகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு.
Lok Sabha Elections 2024: சென்னை சவுகார்பேட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 44 லட்சம் மதிப்புள்ள 667 கிராம் தங்க நகை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
72 வயது மூதாட்டி வீட்டில் வேலை செய்த வேலைக்காரன் 100 சவரன் தங்க நகை 3 லட்சம் ரூபாய் ரொக்க பணத்துடன் தப்பி ஓடியதால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
Gold Import Rules: வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டு வருவதற்கான வரம்பை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது, இல்லையெனில் நீங்கள் அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
உங்களுக்கு தங்கத்தை பரிசாக கிடைத்திருந்தால் அல்லது அதை பரம்பரையாக வைத்திருந்தால், நீங்கள் அதை எவ்வளவு காலம் வைத்திருக்கிறீர்கள், அந்த நேரத்தில் தங்கத்தின் விலை என்ன? என்பது முதலில் கணக்கிடப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.