CM MK Stalin Letter: ஒன்றிய அரசில் எவ்வித பங்கும் இல்லாமல் நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளை வைத்திருப்பதால் கிடைக்கும் பலன் என்ன என்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் ஸ்மிருதி இரானி மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோருக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேநேரத்தில் காங்கிரஸில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி அதிகப்படியான இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு உடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து நாளை ஆலோசனை: ராகுல் காந்தி பேட்டி
AP Assembly Election Result 2024 : ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் ஆட்சியில் இருக்கும் ysr congress இந்த முறை படுதோல்வியை சந்தித்து ஆட்சியை இழக்கிறது.
Indian Actress Who Became MP Including Kangana Ranaut : இந்திய நடிகைகள் பலர், சினிமாவில் இருந்து வந்து பின்னர் எம்.பிக்களாக மாறியிருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?
Lok Sabha Election Result 2024 West Bengal : மேற்கு வங்க மாநிலம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எக்கு கோட்டை என மம்தா பானர்ஜி நிரூபித்துள்ளார். அவரது தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 31 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
Lok Sabha Elections 2024 BJP Celebrity Candidates : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கட்சியை ஆதரித்து பல்வேறு திரை நட்சத்திரங்கள் தேர்தலில் களம் கண்டனர். இதில் யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது? இங்கு பார்ப்போம்.
Telangana Lok Sabha Elections 2024 Result : நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியிருக்கும் இந்த சமயத்தில், தெலங்கான மாநிலத்தில் யார் முன்னணியில் இருப்பது? யார், அங்கு வெற்றி பெறப்போவது? இதோ முழு விவரம்!
Vellore Tamil Nadu Lok Sabha Election Result 2024 : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் வெற்றி பெறப்போவது யார்? இதோ முழு விவரம்!
Nilgiris Tamil Nadu Lok Sabha Election Result 2024: நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஆ.ராசாவின் வெற்றி வாய்ப்பு மங்கலாகவே தெரிகிறது. அதிமுக, பாஜக நேரடியாக கடும் சவாலை கொடுக்கின்றன.
Tiruvannamalai Tamil Nadu Lok Sabha Election Result 2024: நாடாளுமன்ற தேர்தல் 2024 நடைப்பெற்று முடிந்ததை ஒட்டி, திருவண்ணாமலையில் வெற்றி வாய்ப்பு யார் பக்கம் உள்ளது என்பதை பார்க்கலாம்.
Tirunelveli Tamil Nadu Lok Sabha Election Result 2024: லோக்சபா 2024 தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக, காங்கிரஸ் நேரடியாக மோதிய தொகுதி. இந்த தொகுதியில் காங்கிரஸின் கை ஓங்குகிறது.
Tiruvallur Tamil Nadu Lok Sabha Election Result 2024:நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெறுபவர் யார்? இதோ முழு விவரம்!
Tamil Nadu Lok Sabha Election Result 2024: தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். அவரின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக அந்த தொகுதியில் இருக்கிறது.
Chidambaram Tamil Nadu Lok Sabha Election Result 2024: சிதம்பரம் மக்களவை தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இம்முறையும் போட்டியிடுள்ளார். அவரை எதிர்த்து பாஜக, அதிமுக போட்டியிட்டுள்ளது.
Thanjavur Tamil Nadu Lok Sabha Election Result 2024: நாடாளுமன்ற தேர்தல் 2024-ல், தமிழகத்தின் முக்கிய தொகுதிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது தஞ்சாவூர் தொகுதி. இதில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? இங்கு முழு விவரத்தை பார்ப்போம்.
Coimbatore Tamil Nadu Lok Sabha Election Result 2024: கோயம்புத்தூரில் பாஜக தலைவர் அண்ணாமலை பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெறுவாரா என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.
மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் செல்போன் ரீசார்ஜ் கட்டணங்களைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உயர்த்தப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சிக்கு வருவது காலத்தின் கட்டாயம் என்றும், ஜூன் 4ம் தேதி கொண்டாடத் தயாராக இருக்குமாறும் அக்கட்சியினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
Nandigram Violence: நந்திகிராமில் ஏற்பட்ட மோதலில், ரதிபாலா ஆதி என்ற பாஜக பெண் தொண்டர் உயிரிழந்தார். ஏழு பாஜகவினர் படுகாயம் அடைந்தனர். கடைகளை எரித்தும், சாலைகளை மறித்து மரங்களை எரித்தும், தீ வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.