Gold Rate: தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும், அதை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என்றும் குறைவதில்லை. இந்த நிலையில், தங்க நகை பிரியர்களுக்கும், முதலீடாக தங்கத்தை வாங்குபவர்களுக்கும் ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது; ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.58,400-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,300-க்கும் விற்பனை; தீபாவளி பண்டிகை, முகூர்த்த நாட்கள் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து வருவதாக தகவல்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு சவரனுக்கு 53 ஆயிரத்து 720 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 715 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக ஆபரண தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் 53 ஆயிரத்தித்து 560 ரூபாய்க்கும், ஒரு கிராம் 6 ஆயிரத்து 695 ரூபாய்க்கும் விற்பனையாவதால் நகைபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.760 உயர்ந்தது; மீண்டும் ரூ.52,000ஐ தாண்டியது; சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.52,520-க்கு விற்பனை.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.51,760-க்கு விற்பனை; தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,470-க்கும், விற்பனை; வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ.87.50-க்கு விற்பனை.
ஆகஸ்ட் மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,440-க்கு விற்பனை; மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பு காரணமாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் 2-வது நாளாக உயர்வு
Continuous Hike On Gold Rate : சர்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், அவ்வப்போது குறைகிறது. நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது, தங்கத்தின் அளவு மிகவும் அதிகமாகியுள்ளது...
Sarees Rate Historical Hike: காஞ்சிபுரம் சேலைகளின் விலையில் திடீரென 50 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பட்டுத்தொழிலில் சக்கைப்போடு போடும் காஞ்சிபுரம் சேலைகள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது...
அட்சய திருதியை தினத்தில், தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 24 ஆயிரம் கிலோ எடையுள்ள தங்க நகைகள் விற்பனையாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.