உங்களுக்கு பிடித்த படங்களை ஓடிடியில் காணவும், விளையாட்டு போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை ரசிக்கவும், தொலைகாட்சி சீரியல்களை பார்க்கவும் 60 அங்குல LED டிவியை மலிவான விலையில் வாங்க அமேசான் அற்புத வாய்ப்பை வழங்கியுள்ளது.
Smart LED TV: உங்கள் வீட்டிற்கு பட்ஜெட் வரம்பில் ஸ்மார்ட் எல்இடி டிவியை வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவுயாக இருக்கும்.
வீட்டிற்கு 32 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி வாங்க திட்டம் இருக்கிறதா... இதோ ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவான இரண்டு எல்டிஇ டிவிகள் தள்ளுபடியில் பிளிப்கார்டிலேயே கிடைக்கிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
Flipkart Big Saving Days: நோக்கியாவின் 32-இன்ச் டிஸ்ப்ளே ஸ்மார்ட் டிவியை ரூ.700க்கும் குறைவான விலையில் வாங்குவதற்கான சலுகையைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம்
32 Inch Smart TV: டிவி விற்பனை செய்யும் CART24 தளத்தில், 32-இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலை பெரிய தள்ளுபடியில் அதாவது வெறும் ரூ.4999க்கு மட்டுமே பெறுவீர்கள்.
ZOOMSHOP இல் இயங்கும் Luck By Chance சலுகையில் பங்கேற்பதன் மூலம், இந்த LED TVஐ வெறும் ரூ .4999 / - க்கு வாங்க முடியும். இதன் அசல் விலை ரூ .19 ஆயிரத்துக்கும் அதிகமாகும்.
Mi QLED TV 75 Discount Offer: நீங்கள் ஸ்மார்ட் டி.வி வாங்க திட்டமிட்டுக்கொண்டிருந்தால், உங்களுக்கு இப்போது ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. 7500 ரூபாய் வரையிலான உடனடி தள்ளுபடியுடன் இப்போது மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்மார்ட் டிவியை வாங்க ஒரு அருமையான வாய்ப்பு வந்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும், மூலப் பொருட்களின் விலைகளில் அதிக மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் தக்கம் அடுத்த ஆண்டு தெரியும் என்பது இப்போது தெளிவாகியுள்ளது.
திருவிழா சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த திருவிழா காலத்தில், மக்கள் டிவி, ஃப்ரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது வழக்கம். ஆனால் இம்முறை நீங்கள் LED TV வாங்கும் திட்டம் வைத்திருந்தால், அது உங்களுக்கு அதிக செலவை இழுத்து விடக்கூடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.