மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது நாட்டின் சாமானிய மக்களுக்கான சிறந்த விபத்து காப்பீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டம் ஒரு வருடத்திற்கான தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும்.
Secure Life With Insurance: ஆபத்துகள் எதிர்பாராமல் நிகழ்ந்தாலும் அனுமானத்திற்கு உட்பட்டவைத் தானே. அதன் அடிப்படையில் தான் ஆயுள் காப்பீடு புத்திசாலித்தனமான ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது
நீங்கள் எந்த வங்கியின் ஏடிஎம் கார்டையும் 45 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால், நீங்கள் இலவச காப்பீட்டு வசதிக்கு தகுதியுடையவர். விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு ஆகிய இரண்டும் இதில் அடங்கும்.
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana Life Insurance Policy: மத்திய அரசால் வழங்கப்படும் தனிநபர் காப்பீட்டு திட்டம் தான் பிரதம மந்திரி ஜோதி பீமா யோஜனா. இந்த திட்டத்தில் சேரும் தனி நபர் ஒருவர், ஆண்டு ப்ரிமியமாக ரூபாய் 436 செலுத்தி இரண்டு லட்சம் மதிப்பிலான காப்பீடை பெறலாம்.
Term Insurance Importance: மாற்ற முடியாத துக்கத்தையும் எதிர்கொள்ள தயாராக இந்த டிப்ஸ் உங்களுக்கு அவசியம்! குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை உள்ளவர்களுக்கு அவசியமான கட்டுரை
Life Insurance: வாழ்க்கையில் ஒருவருக்கு எப்போது என்ன நேரும் என்பதை யராலும் கணிக்க முடியாது. அதற்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் முக்கியமான விஷயங்களில் காப்பீடும் அடங்கும்.
மற்ற ஆயுள் காப்பீட்டு திட்டங்களை காட்டிலும் டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி சிறப்பான பலன்களை தருவதால் இந்த பாலிசியை எடுக்கும் முன் நாம் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம்.
முதலீடு என்பது வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டிய விஷயம். நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை வைத்து அதிகபட்ச வருமானத்தைப் பெறக்கூடிய நிறுவனங்களில் முதலீடு செய்லாம். அதற்கு சந்தையில் பல வழிமுறை உள்ளன.
Post Office Bal Jeevan Bima Scheme: அஞ்சல் அலுவலகத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் பலன் வழங்கப்படுகிறது. இதற்காக, நீங்கள் உங்களின் குழந்தைகளின் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் இதன் கீழ் முதலீடு செய்யலாம்.
Provident Fund: இபிஎஃப்ஓ-வில் உறுப்பினராக இருக்கும் அனைத்து பணியாளர்களின் குடும்பத்திற்கும் இபிஎஃப்ஓ ஆல் காப்பீட்டுத் திட்டத்தின் பலன் வழங்கப்படுகிறது.
ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் வரியைச் சேமிக்க உதவுவதுடன், உங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், சந்தேகத்திற்கு இடமின்றி ஒருவரின் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி.
LIC Scheme: சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதில் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. குழந்தை பிறந்தவுடன், பல பெற்றோர்கள் அவரது எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்கத் தொடங்குகிறார்கள்.
கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, பெரும்பாலானோர் எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாக்க இன்சூரன்ஸ் பாலிசியின் உதவியை நாடுகிறார்கள். எனினும் ஆயுள் காப்பீடு எடுக்கும்போது பல வித விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். ஒரு சிறிய தவறு இருந்தால் கூட உங்கள் காப்பீட்டுக் கொள்கை நிராகரிக்கப்படலாம். பாலிசி எடுப்பதற்கு முன், நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல வகையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் ஆவணங்களை வழங்குகிறது. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சரியாகப் படிப்பது மிகவும் முக்கியமாகும். பாலிசி எடுக்கும்போது இந்த விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
காப்பீடு என்பதை தொழில்நுட்ப அடிப்படையில், கூறூவது என்றால் அது ஒரு இடர் மேலாண்மை எனலாம். ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு என காப்பீடுகள் என்பது கிட்டத்தட்ட அவசியம் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.
எதிர்காலத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசியை க்ளெய்ம் செய்யும் போது நீங்கள் எந்த விதமான சிக்கலையும் சந்திக்காமல் இருக்க, பாலிசி எடுக்கும்போது இந்த விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
எஸ்பிஐ சலுகை: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கி உங்களுக்கு ரூ.4 லட்சத்தை வெறும் ரூ.342க்கு வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.