Central Government Schemes: மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களான PMJJBY, PMSBY மற்றும் APY ஆகிய மூன்றும் இந்த வாரம் 10 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன. இதனையொட்டி, இத்திட்டங்களின் கீழ் காப்பீட்டுத் தொகையை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana : உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து தானாக ரூ. 436 பிடித்தம் செய்யப்பட்டது என்றால் அது எதற்காக என்ற முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana இந்தியா முழுவதும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய தனிநபர்களுக்கு அத்தியாவசிய நிதி பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு காப்பீடு திட்டமாகும்.
வாழ்க்கையில் எப்போது என்ன விதமான நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும் என்பதை யாராலும் கணித்து சொல்ல முடியாது. உடல்நலக் காப்பீடு, காப்பீட்டு திட்டங்கள் மற்றும் ஆயுள் காப்பீடு போன்றவை நெருக்கடியான சூழ்நிலைகளில் மிகவும் உதவியாக இருக்கும்.
Central Government Schemes: பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (APS) ஆகியவை மத்திய அரசு நடத்தும் முக்கிய மூன்று நிதி பாதுகாப்பு திட்டங்களாகும்.
Central Government Schemes: PMJJBY, PMSBY ஆகியவற்றுக்கான பிரீமியத்தை சமீபத்தில் மத்திய அரசு உயர்த்தி அறிவித்தது. இரண்டு திட்டங்களின் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் பிரீமியம் உயர்வு அவசியமாக கருதப்பட்டதாக அரசாங்கம் கூறியது.
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana Life Insurance Policy: மத்திய அரசால் வழங்கப்படும் தனிநபர் காப்பீட்டு திட்டம் தான் பிரதம மந்திரி ஜோதி பீமா யோஜனா. இந்த திட்டத்தில் சேரும் தனி நபர் ஒருவர், ஆண்டு ப்ரிமியமாக ரூபாய் 436 செலுத்தி இரண்டு லட்சம் மதிப்பிலான காப்பீடை பெறலாம்.
மக்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்க மத்திய அரசு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் பலன் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
PMJJBY திட்டத்தில் காப்பீட்டுதாரர் தேர்ந்தெடுக்கும் கவரேஜை பொறுத்து, ஒவ்வொரு ஆண்டும் மே 31 அல்லது அதற்கு முன் ஆண்டு பிரீமியமாக ரூ.436 வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே டெபிட் செய்யப்படும்.
உங்கள் வங்கி கணக்கில் இருந்து பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா காப்பீட்டின் பிரீமியம் ஆண்டு தொகையாக ரூ. 436 ஆட்டோ டெபிட்டானால், அதனை தடுப்பது குறித்து இங்கு காணலாம்.
மத்திய அரசின் காப்பீட்டு திட்டங்களான பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் பிரீமியம் கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
SBI Scheme: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ மிகக் குறைந்த தொகையில் பணத்தில் காப்பீட்டு வசதியை வழங்குகிறது.
எஸ்பிஐ சலுகை: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கி உங்களுக்கு ரூ.4 லட்சத்தை வெறும் ரூ.342க்கு வழங்குகிறது.