Best Places To Celebrate Christmas 2024 In Chennai : கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட இருக்கிறோம். இதனை சென்னையில் இருப்பவர்கள் எங்கெல்லாம் சென்று கொண்டாடலாம் தெரியுமா?
மெரினா விமான சாகச நிகழ்ச்சியின்போது எத்தனை ஆம்புலன்ஸ்களை நிற்க வைத்திருந்தீர்கள் என்பது குறித்து வீடியோ போட முடியுமா என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Chennai Marina Air Show: 5 பேர் உயிரிழப்புக்கு வெயிலின் தாக்கம்தான் காரணம் என்றும் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Marina Air Show: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்வழி சாகச நிகழ்வை காண வந்து, உடல்நலக்குறைவு ஏற்பட்டு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
Chennai Air Show: விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் இன்னும் சிலர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தினர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் நவ்ஷாத்திடம் கேட்கலாம்.
Marina IAF Air Show: இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
IPL Finals 2024: 17ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கேகேஆர் - எஸ்ஆர்ஹெச் அணிகள் நாளை (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ள நிலையில், இன்று சென்னை மெரினா கடற்கரையில் ஐபிஎல் கோப்பையுடன் இரு அணிகளின் கேப்டன்களுக்கும் போட்டோசூட் நடத்தப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்களை இங்கு காணலாம்.
Marina Kalaignar Memorial Inauguration: மெரினா கடற்கரையில், முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
New Year Celebration In Chennai: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், மக்களுக்கான அறிவிப்புகள் குறித்தும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
பேனா சிலையை திமுகவின் சொந்த செலவில் அண்ணா அறிவாலயத்தில் வைத்து கொள்ளட்டும். அரசாங்க செலவில் பல கோடிகளை செலவு செய்து கருணாநிதிக்கு சிலை வைத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்க வேண்டாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாகச் சாடியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.