Secure Life With Insurance: ஆபத்துகள் எதிர்பாராமல் நிகழ்ந்தாலும் அனுமானத்திற்கு உட்பட்டவைத் தானே. அதன் அடிப்படையில் தான் ஆயுள் காப்பீடு புத்திசாலித்தனமான ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது
Health Insurance: இன்றைய காலகட்டத்தில், சாதாரண சிகிச்சைக்காக சென்றாலே, ஆயிரங்களை எடுத்து வைக்க வேண்டிய நிலை உள்ளதால், எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க உடல்நல காப்பீடு என்பது அவசியமாகிறது.
Medical insurance Portability: நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள், தங்கள் வேலையை விட்டு வெளியேறும்போது பாலிசிக்கு என்ன ஆகும்? வேலையை விட்டு வெளியேறும் போது, மருத்துவக் காப்பீட்டு போர்ட்டபிலிட்டி கிடைக்குமா?
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்கும் போது, சில முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த மறந்து விடுகிறோம். காப்பீட்டைப் பொறுத்தவரை, தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில் உங்கள் முந்தைய பாலிசிகளை மாற்றிக் கொள்வது மிகவும் முக்கியம்.
Medical Insurance: இதுவரை குஜராத் அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனர்கள் ரூ. 5 லட்சம் வரை பெற்றுவந்த நிலையில், தற்போது அது ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டது.
இருதய நோயாளி ஒருவரின் 5 வருட கோரிக்கை ஒரு மணி நேரத்தில் நிறைவேறியது. மனு கொடுத்த 1 மணி நேரத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் புதிய குடும்ப அட்டை வழங்கிய மாவட்ட ஆட்சியர்; பயனாளி கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்தார்.
Vadodara Consumer Forum: வதோதராவில் உள்ள ரமேஷ்சந்திர ஜோஷி 2017 ஆம் ஆண்டு நுகர்வோர் மன்றத்தில் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு டெர்மடோமயோசிடிஸ் சிகிச்சைக்காக தனது மனைவியை அனுமதித்ததாக ஜோஷி கூறினார். ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்குப் பிறகு, அவர் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தபோது, கிளாஜ் 3.15ஐக் காரணம் காட்டி ஜோஷியின் விண்ணப்பத்தை நிறுவனம் நிராகரித்தது.
ஓய்வு காலத்தில் உங்களை நிதி ரீதியாகப் பாதுகாப்பதற்கு, உங்கள் வருமானத்தை எங்கு முதலீடு செய்வது, எப்படிச் சேமிப்பது மற்றும் கடன் மேலாண்மை போன்ற விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
காப்பீடு என்பதை தொழில்நுட்ப அடிப்படையில், கூறூவது என்றால் அது ஒரு இடர் மேலாண்மை எனலாம். ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு என காப்பீடுகள் என்பது கிட்டத்தட்ட அவசியம் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.
கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளை வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் வெறும் ரூ.28.5 வைப்பு செய்வதன் மூலம் நீங்கள் முழு ரூ.4 லட்சத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறுவதற்கான காப்பீடு செய்துள்ள கோவிட்-19 (COVID-19) நோயாளிகளுக்கு பணமில்லா சிகிச்சை மறுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
மருத்துவ பணவீக்கம், விலக்கங்கள் மற்றும் கோவிட் கிளெயிம்கள் ஆகியவற்றின் காரணமாக சுகாதார காப்பீட்டு பிரீமியம் 10% அதிகரிக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை மத்திய அரசின் தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துடன் ஒருங்கிணைக்கும் திட்டத்தினை துவங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.