இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொபைல் பேங்கிங் அல்லது ஃபின்டெக் சேவைகளுக்கான செயலிகளை பதிவிறக்குவதில் கவனம் தேவை என எச்சரித்துள்ளது.
SBI ATM Card Block Online: நீங்கள் எஸ்பிஐயின் வாடிக்கையாளராக இருந்து, உங்கள் ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ, தவறான பயன்பாட்டைத் தடுக்க கார்டை உடனடியாகத் தடுக்க வேண்டும் (பிளாக் செய்ய வேண்டும்).
SBI வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் APP மூலம் செய்யும் பரிவர்தனைகளுக்கான SMSக்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் இனி ரத்து செய்யப்படுவதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
*99# என்ற எண்ணுக்கு டயல் செய்து, வங்கிச் சேவைகளை முற்றிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று எஸ்பிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
உங்களின் பயன்பாட்டைப் புதுப்பிக்கவும், இல்லையெனில் வங்கி சேவைகள் நாளை முதல் மூடப்படும் என ICICI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது..!
தன் வாடிக்கையாளர்களுக்கு கனரா வங்கி ஒரு சிறப்பு வசதியை வழங்குகிறது. 2020 அக்டோபர் 5 முதல் டிசம்பர் 15 வரை வங்கி நாமினி நியமன பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.