ட்ரூகாலர் என்பது உங்கள் மொபைல் தொடர்பில் இல்லாத ஒருவர் உங்களுக்கு அழைக்கும்போது அவரின் பெயர் மற்றும் புகைப்படத்தைக்கூட காட்டும் செயலி. ஒருவேளை இந்த செயலியில் உங்கள் மொபைல் எண் சேர்க்கப்பட்டிருந்தால் அதனை முழுவதுமாக நீக்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
EPF Account Alert: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் இருந்து பணத்தை எடுக்க நீங்கள் சரியான மொபைல் எண்ணை வழங்க வேண்டும். உங்கள் மொபைல் எண்ணை UAN எண்ணுடன் இணைக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு காலத்தில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைல் எண் மோசடியில் சிக்க அதிக வாய்ப்பு இருப்பதால், அதில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
டிஜிட்டல் பரிவர்த்தனை, தகவல் பரிமாற்றம் என இன்றைய காலகட்டத்தில் மோசடிகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. சைபர் குற்றவாளிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் ஜியோ சாய்ஸ் எண் சேவை தொடங்கப்பட்டது. அதன் பயனர்கள் இப்போது தங்களுக்கு விருப்பமான நான்கு இலக்கங்களுடன் தங்களுக்கு விருப்பமான சிறப்பு எண்ணைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஒருவரது மொபைலுக்கு அழைப்பு வரும்போது அவரது மொபைலில் யார் அழைக்கிறார்கள் என்று அழைப்பவரின் பெயர் திரையில் தெரியும் வகையிலான அமைப்பை TRAI உருவாக்கவுள்ளது.
Vodafone Idea Offer: வோடாஃபோன் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு சிறந்த சலுகையை வழங்குகிறது. இப்போது பயனர்கள் விஐபி மொபைல் எண்ணைக் சுலபமாக பெறலாம்... அதைப் பெறுவதற்கான வழிமுறைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்...
ஆதார் அட்டையை பயன்படுத்தி நீங்கள் ஒரு புதிய சிம் வாங்கப் போகிறீர்கள். ஆனால் அந்த ஆதார் அட்டை மூலம் எத்தனை சிம்கள் வாங்கப்பட்டு உள்ள உங்களுக்குத் தெரியாது. எனவே முதலில் அதைப்பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.
ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பது மிகவும் முக்கியம். உங்கள் மொபைல் எண் மாறி இருந்தால் அதனை உடனே புதுப்பிக்கவும். இல்லாவிட்டால் நீங்கள் பல சேவைகளைப் பயன்படுத்த முடியாது.
தற்போது, பெரும்பாலானோரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் எண் உள்ளது. இது தவிர, சில நேரங்களில் சிலர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்துவதை நிறுத்தும்போது சில சிக்கல்கள் ஏற்படுகிறது.
உங்கள் லேண்ட்லைனில் இருந்து ஒருவரின் மொபைலில் தொலைபேசியை வைக்க விரும்பினால், அழைப்பிற்கு முன் 0 எண்ணை டயல் செய்ய வேண்டும். முன்னதாக இந்த வசதி பிராந்தியத்திற்கு வெளியே அழைப்புகளை மேற்கொள்வதற்காக இருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.