இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பையின் போட்டியை காணச் சென்ற பாகிஸ்தானை சேர்ந்த யூ-ட்யூபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.
US Car Theft: தற்போது கவலைக்கொள்ளும் அளவிற்கு அமெரிக்காவில் கார் திருட்டு அதிகரித்துள்ளது. இதன் அதிர்ச்சி பின்னணியை அறிந்தால் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
Samantha Ruth Prabhu: சமந்தா தற்போது அமெரிக்காவில் உள்ளார். அங்கு 41வது இந்திய பேரணி நடைப்பெற்றது. இதில் சமந்தா கருப்பு நிற புடவையணிந்து கலந்து கொண்டிருந்தார்.
Actor Vijay Birthay: நடிகர் விஜய் நாளை பிறந்தநாள் கொண்டாடுவதையொட்டி, அவர் குறித்த வீடியோ ஒன்று அமெரிக்காவில் உள்ள பிரபல கட்டடம் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
Zombie Drugs: அமெரிக்காவில் புதிதாக விற்பனைக்கு வந்துள்ள போதைப் பொருளை பயன்படுத்துவதால் தோல் அழுகுவதோடு, ஜாம்பி போல மனிதர்கள் நடந்துகொள்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சி அளிக்கிறது.
அமெரிக்காவில் கணவரால் கத்தியால் குத்தப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட பெண், ஆப்பிள் கைக்கடிகாரத்தின் உதவியால் தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் இனவெறி காரணமாக நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைதான இளைஞர், கருப்பினத்தவர்களைக் கொல்வதற்காக 180 பக்கத்தில் அறிக்கை தயாரித்து வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கெனான் பனிப் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், நியூயார்க் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான பனி பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மனித இனம் தோன்றுவதற்கு முன்னரே தாவரங்கள் தோன்றி விட்டது. தாவரங்கள் இல்லையென்றால் பிற உயிரினங்கள் வாழ்வதற்கு இங்கு வாய்ப்புகள் இல்லை. ஏனெனில், இவை தான் மற்ற உயிர்களுக்கு முதல் நிலை நுகர்வோராக உள்ளது.
எல்லா வகையான தாவரங்களும் மனிதனுக்கு நன்மை தரும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சில தாவரங்கள் மிக கொடியதாக இங்குள்ளது என்பதை நாம் உணர வேண்டும். அவை பாம்பை விட கொடிய விஷம் கொண்டது. அந்தவகையில் இங்கு நாம் இது போன்ற ஒரு செடி வகை பற்றிதான் பார்க்க உள்ளோம்.
ரோஸா என்ற பெண் ஒருவருக்கு, அந்த அப்பார்ட்மென்டில் வசிப்பவர் ஒருவரே, தங்கள் அபார்ட்மென்டிலேயே கிப்ட்டாக, வீடு ஒன்றை லீசுக்கு வழங்கி உள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!
உலகெங்கிலும் 2021 புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெருமளவில் முடக்கப்பட்டன. கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பல இடங்களில் வழக்கமான உற்சாக கூட்டங்களைக் காண முடியவில்லை. அரசாங்கங்களும் தலைவர்களும் மக்களை எச்சரிக்கையாக இருக்கவும், கொடிய வைரஸ் பரவுவதைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் எச்சரித்தனர்.
மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் மரணித்த சோகத்திற்கு மத்தியில், வழக்கத்தைவிட வித்தியாசமான சூழலில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.