Retro Teaser: நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'சூர்யா 44' படத்திற்கு 'ரெட்ரோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதற்கான பிரத்யேக டீசர் இன்று வெளியாகி உள்ளது.
Thalapathy 69 Pooja Ceremony Photos : தளபதி 69 படத்தின் பூஜை புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. இதில் விஜய் அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Pooja Hegde: தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க இருந்தார். இந்த நிலையில் அவர், அந்த படத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளர்.
Salman Khan On Women Dress Code: படப்பிடிப்பு தளத்தில் பெண்களின் உடைக்கு சல்மான் கான் கட்டுப்பாடு விதித்ததாக நடிகை சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதுகுறித்து சல்மான் கான் பதில் அளித்துள்ளார்.
நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இதற்கு முன்பு தமிழில் முகமூடி படத்தில் நடித்துள்ளார். மேலும் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஹலமிதி ஹபிபோ பாடலில் பூஜா ஹெக்டேவின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. பூஜா ஹெக்டே ஹிந்தியிலும் பிசியாக படங்கள் நடித்து வருகிறார். தற்போது நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இதோ..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.