pradosham | பிரதோஷம் இந்த முறை ஐப்பசி மாதம் 12 ஆம் தேதி வருகிறது. இது பாவ பிரதோஷம், எல்லா பாவங்களையும் போக்கக்கூடியது என்பதால் இந்த பிரதோஷத்தின் விரத முறை மற்றும் கூடுதல் மகிமைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Purrattasi Pradosham Worship Lord Shiva : பிரதோஷ தினத்தில் செய்யக்கூடிய வழிபாடு நம் பாவங்களை தீர்த்து புண்ணியத்தை தருவதுடன் செல்வத்தை அதிகரிக்கும், இம்மை மற்றும் மறுமைகளில் நற்கதியை பெறுவதோடு முக்தியும் கிடைக்கும்
Lord Shiva Somvar Worship : தீமைகளை விரைந்தோடச் செய்து, நன்மைகள் அனைத்தும் துரிதமாக நம்மை வந்து அடையச் செய்யும் இறைவன் முக்கண்ணனை புரட்டாசி மாத திங்களில் வழிபடுவது விசேஷம். அதிலும் சென்ற வாரம் நவராத்திரி என்பதால் அன்னை சக்திக்கு வழிபாடுகள் நடந்த நிலையில், இன்று சிவனை விஷேசமாக வழிபடுவது சிறப்பைத் தரும்
Pradosham Worship : பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷங்கள் தான் வரும். ஆனால் குரோதி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று பிரதோஷங்கள் வருகிறது. இந்த அபூர்வ நிகழ்வு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும்...
பிரதோஷ காலம் என்பது சிவனுக்கு உகந்த காலம். பிரதோஷ காலத்தில் சிவ பெருமானை வழிபடுபவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கி, சகல செல்வங்களையும் பெற்று நிம்மதியான வாழ்வைப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
Kubera Pradosham Aani Thirumanjanam : இந்த ஆனி மாதத்தில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, சிவனுக்கு ஆனி திருமஞ்சனம் சிறப்பு வாய்ந்தது என்றால், புதன்கிழமையன்று வரும் பிரதோஷத்தில் குபேரனை வணங்கினால் பணம் வந்து குவியும்...
Somvar Pradosham Fasting: அண்டத்தைக் காக்க கண்டத்தில் நஞ்சை தக்கவைத்து நீலகண்டனாய் திகழும் சிவனைப் போற்றும் சோமவார பிரதோஷமும், அன்று இருக்கும் விரதமும் மிகவும் சக்தி வாய்ந்தது
Lord Shiva Darshan on Wednesday Pradosham: புதன்கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. புதன் பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்தால் சிவகுமரன் முருகனைப்போல பிள்ளைகள் வாய்ப்பார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.