இந்தியாவின் மாபெரும் ஆன்மிக சங்கமான, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா, உத்தர பிரதேச மாநிலம் பிரயோக்ராஜில் கங்கா யமுனா சரஸ்வதி போன்ற மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் நடைபெறும்.
உத்தரப்பிரதேசத்தில் (UP ) பிரயாகராஜில் (Prayagraj) ஒரு விசித்திரமான திருமணம் (Bizarre Wedding) நடந்தது. ஒரு பையன் ஒரு பெண்ணுக்கு பதிலாக மர உருவபொம்மையை மணந்தார். திருமண புகைப்படங்கள் மிகவும் வைரலாகி (Viral Photos) வருகின்றன
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அன்று அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 10,000 புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) அமைக்கும் பிரச்சாரத்தை தொடங்கினார்.
வட இந்தியாவில் மவுனி அமாவாசை என அழைப்படும் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு உ.பி.,யின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவில் இன்று கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்ப மேளா விழா ஏற்பாடுகளின் ஒருபகுதியாக கட்டப்பட்டு வரும் ஹெலிகாப்டர் இறக்கு தளம் திடீரெட இடிந்து விழுந்தது. 5 நாட்களில் உலகபுகழ் பெற்ற கும்ப மேளா நடைப்பெற்றுள்ள இந்த விபத்து, அசம்பாவித அறிகுறியாக பார்க்கப்படுகிறது!
உத்திர பிரதேச மாநிலம் பிரியாகராஜில் வரும் ஜனவரி 15-ஆம் நாள் நடைபெறவுள்ள கும்பமேளா விழாவின் பாதுகாப்பு பணிக்காக 20000 சைவ காவலர்களை ஈடுப்படுத்து மாநில அரசு திட்டமிட்டுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.