காவல் நிலையத்தில் திடீரென ஐஜி ஆய்வு செய்த நிலையில், அங்கு இருந்த உதவி ஆய்வாளர் உள்பட யாருக்கும் துப்பாக்கியை கையாள தெரியவில்லை என்ற உண்மை புலப்பட்டுள்ளது.
ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை வைத்த நிலையில், சில நிபந்தனைகளுடன் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி.
பரபரப்பை ஏற்படுத்திய காஜியாபாத் தாக்குதல் வழக்கில், ட்விட்டர், பல பத்திரிக்கையாளர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
சௌரப் சர்மா 2020 ஜூன் மாதம் உடல்நலனைக் காரணம் காட்டி ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது மொபைல் போனில் அவரது செயல்பாடுகளின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மிரட்டல்களை வழங்க 1000 ரூபாய், அடி உதைக்கு 5000 ரூபாய், அடித்து காயப்படுத்த 10,000 ரூபாய், கொலைக்கு 55,000 ரூபாய் என்று கட்டணத் தொகை வசூலிக்கப்படும் என அந்த கும்பல் வெளியிட்டுள்ள அட்டவணையில் மேலும் விளக்கப்பட்டுள்ளது.
உத்திர பிரதேசத்தின் மீரட்டில், லவ் ஜிஹாத் வழக்கு ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நடுத்தர வயது அப்துல்லா என்பவர் அமன் சௌத்ரியாக மாறி 17 வயது கிஷோரி என்ற பெண்ணை காதல் வலையில் சிக்க வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தலைமறைவாக இருக்கும் தனது இளைய மகன் தீப் பிரகாஷிடம், தயவுசெய்து முன் வந்து சரணடையுங்கள், இல்லையென்றால் போலீசார் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கொன்றுவிடுவார்கள்" என்று அவரது தாயார் சர்லா தேவி கோரிக்கை வைத்துள்ளார்.
கேங்க்ஸ்டார் விகாஸ் துபேவை (Vikas Dubey) காலையில் உஜ்ஜைனில் (Ujjain) கைது செய்யப்பட்டதை அடுத்து, மாலையில் அவனது மனைவி மற்றும் மகனை போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள்.
கான்பூர் என்கவுண்டரில் எட்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட பின்னர், சபேபூர் காவல் நிலையத் அதிகாரி வினய் திவாரி ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது மொத்தம் 68 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.