PM Modi Monthly Salary: பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்? அவருக்கு என்னென்ன சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல் காந்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என கேட்கலாமே என்று செல்லூர் ராஜு தெரிந்துள்ளார்.
வலுவான எதிர்க்கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
PM Narendra Modi: இன்று மாலை 7.15 மணிக்கு 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
எடப்பாடியார் நாட்டின் பிரதமராக அதிக வாய்ப்பு உள்ளது என சிவகாசியின் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
Latest News Narendra Modi In Vellore : பிரதமர் நரேந்திர மோடி, திமுக கட்சிக்கு ஊழலுக்கு முன் உதாரணமாக இருப்பதாக வேலூரில் பேசியுள்ளார்.
மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா, கடைசியாக பேசியது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பழங்குடியின சமூக மேம்பாட்டுக்காக 24 ஆயிரம் கோடி ரூபாயில் PM- PVDG என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
அடுத்த பிரதமர் யார் என்பதை தமிழ்நாடு முடிவு செய்யும் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தன்னை தேசதுரோக வழக்கில் ராணுவம் 10 ஆண்டுகள் சிறையில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் திறந்து வைக்க இருக்கும் புதிய விமான முனையத்தில் ஆண்டுக்கு சுமார் 2.7 கோடி பயணிகளை கையாள முடியும் அளவுக்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
ராகுல்காந்தியின் எம்பி பதவி நீக்கத்துக்கு எதிராக நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸூக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பங்கேற்றுள்ளது
Chief Election Commissioner New Rule: பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு மூலமே தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
பிரதமர் மோடிக்கு பின் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத் இருப்பார் என கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து அவரே கருத்து தெரிவித்துள்ளார்.
Constitutional Consequences to Thailand PM: எட்டு ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக இருக்கக்கூடாது என்ற மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரதமரை சஸ்பெண்ட் செய்தது: இது தாய்லாந்து நாட்டு பிரதமரின் கதை
Nitish Kumar: எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சற்று உயர்ந்து இருப்பது சமீபத்தில் வெளியான அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பயோபிக் எடுக்கப்படவுள்ள நிலையில் அப்படம் குறித்து சில தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலாளரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ் சட்டப்பேரவையில் பேச்சு
தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில்தான் பாஜகவையும், பிரதமர் மோடியையும் வீழ்த்த முடியும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.