மழைக்காலம் இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு சில சவால்களை ஏற்படுத்துகிறது. வாகனம் பழுதாகிவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் வாட்டுவதோடு, வழுக்கும் சாலைகள் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை கொடுக்கிறது.
Yamaha Aerox S Scooter: யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள Aerox S ஸ்கூட்டரின் முக்கிய அம்சத்தையும், அதன் மைலேஜ், அதன் விலை ஆகியவற்றை இங்கு பார்க்கலாம்.
Honda Stylo 160 Scooter: வலிமையான 160cc எஞ்சின் கொண்ட புதிய ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பைக்கின் முக்கிய அம்சங்களை இங்கு காணலாம்.
Honda Activa Smart: இந்த ஸ்கூட்டரின் சிறப்பு என்னவென்றால், இதில் கார் போன்ற ஸ்மார்ட் கீ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாவியின் உதவியுடன் ஸ்கூட்டர் லாக் / அன்லாக் செய்யப்படுவதுடன் இதன் மூலம் சாவி இல்லாமலேயே ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யலாம்.
Two Wheeler Tips: எந்த வாகனத்தை ஓட்டினாலும் போக்குவரத்து விதிகளை ஒழுக்கத்துடன் பின்பற்றுங்கள். குறிப்பாக, இரு சக்கர வாகனம் ஓட்டினால் சிறப்பு கவனம் தேவை. இதற்கு சில சிறப்பு விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.
படிப்பு அல்லது வேலை மாற்றம் காரணமாக மக்கள் தங்கள் நகரத்தை விட்டு வேறு ஊருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில், ரயில் போக்குவரத்து மூலம் பைக்கை அனுப்புவது மிகவும் மலிவான சிறந்த வழி என்பது குறிப்பிடத்தக்கது.
இரு சக்கர வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்களும் இரு சக்கர வாகனம் வாங்க விரும்பினால், இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Honda Activa 125 Offer: ஹோண்டா ஆக்டிவா நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். நீங்கள் ஹோண்டா ஆக்டிவாவை வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
ஆட்டோ நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் வசதியை அதிகரிக்கவும், தங்கள் விற்பனையை அதிகரிக்கவும் பல உத்திகளை கையாள்கின்றன. தற்போது வெளிவரும் நவீன பைக்குகளில் சவாரி செய்வது சிறப்பானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வசதியாகவும் இருக்கிறது.
வாகன சந்தையில் சமீப காலங்களில் பல முன்முயற்சிகளும் புதிய சோதனைகளும் நடந்து வருகின்றன. ஆட்டோ நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் வசதியை அதிகரிக்கவும், தங்கள் விற்பனையை அதிகரிக்கவும் பல உத்திகளை கையாள்கின்றன. இவற்றில் சவாரி செய்வது சிறப்பானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வசதியாகவும் இருக்கும்.
பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், மக்கள் இப்போது மின்சார வாகனங்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மின்சார வாகன பிரிவில் புதிய ஸ்டார்ட் அப்-கள் பல வரும் நாட்களில் வரவுள்ளன.
Piaggio இந்தியாவில் Vespa ரேஞ்ச் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Racing Sixties இன் Retro theme இல் அவை தொடங்கப்பட்டுள்ளன. Vespa SXL ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த ஸ்கூட்டர் 125 சிசி மற்றும் 150 சிசி இரண்டு எஞ்சின் விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனம் அதை ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகப்படுத்தியது.
2000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக குர்கானின் மானேசரில் உள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா (HMSI) பிரைவேட் லிமிடெட் ஆலை ஞாயிற்றுக்கிழமை காலவரையின்றி நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.