Beetroot And Sexual Health: பீட்ரூட்டை அதிகம் சாப்பிட்டால் பாலியல் செயல்பாட்டில் முன்னேற்றம் இருக்குமா என்ற கேள்வி பலருக்கும் உள்ள நிலையில், அதுகுறித்து இதில் தெளிவாக காணலாம்.
இன்று உலக முழுவதும் பாலியல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி World Sexual Health Day அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், பல்வேறு OTT தளங்களில் உள்ள வெப் சீரிஸ்கள் பார்வையாளர்களாகிய உங்களுக்கு, மனித பாலியல் குணங்கள், பாலியல் உறவுகள் மற்றும் அதன் தகவல்தொடர்பு ஆகியவற்றின் நுணுக்கங்களைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகின்றன. இது பார்வையாளர்களை பாலியல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில் அவர்களின் ஆசைகளைத் தழுவிக்கொள்ளவும் ஊக்குவிக்கிறது. பாலியல் ஆரோக்கியம் மற்றும் அனைவருக்கும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் ஏழு வெப் தொடர்கள் இங்கே காணலாம்.
மன அழுத்தம் என்பது ஒரு தீவிரமான பிரச்சனை, இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும், அதை சமாளிக்க, மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும் ஹார்மோன்களை அதிகரிக்க நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் என்ற நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட ஒரு வழக்கை விசாரித்த நெதர்லாந்தில் உள்ள நீதிமன்றம் விந்தணு தானம் செய்து வந்த அந்த நபருக்கு தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Male Infertility: தற்போது நிறைய ஆண்கள் தங்களுடைய திருமண வாழ்க்கையில் விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். இதனால் அவர்களுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் பிரச்சனை எழுகிறது.
கோபமோ, சந்தோஷமோ, பயமோ துக்கமோ அனைத்தும் மனித உடம்பில் சுரக்கும் ஹார்மோன்கள் செய்யும் மாயம் தான். செரடோனின் எனப்படும் ஹார்மோன் சரியாக சீராக சுரந்தால் மனதில் மகிழ்ச்சி அதிகரித்து, மன அழுத்தம் மறையும். இதனை சந்தோஷ ஹார்மோன் என்றும் அழைக்கிறார்கள்.
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு இருந்தால், திருமண வாழ்க்கையை பாதிக்கும் வகையில் பல பாலியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
திருமண வாழ்க்கையில், ஒரு ஆணும், பெண்ணும் வாழ்நாள் முழுக்க மனமும், உடலும் இணை சேர்ந்து பேரின்பம் அனுபவித்தால் தான் அது வெற்றிகரமான திருமண வாழ்க்கையாக கருதப்படும்.
இன்றைய காலகட்டத்தில் தவறான வாழ்க்கை முறை மற்றும் தாறுமாறான உணவு பழக்க வழக்கம் ஆகியவை காரணமாக மக்களின் பாலியல் ஆரோக்கியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதை காண்கிறோம்
Sexual Health News: நீண்ட காலமாக உடல் உறவு கொள்ளாததால் ஏற்படும் விளைவு என்ன தெரியுமா? இதைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், உடலுறவு கொள்வதை நிறுத்தினால் அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்ப்போம்.
உங்கள் உடலில் உள்ள மற்ற உறுப்புகளைப் போலவே, உங்கள் பாலியல் ஆரோக்கியத்தையும் தொடர்ந்து கண்காணிக்க உங்கள் பாலியல் உறுப்புகளையும் தவறாமல் சோதிக்க வேண்டும்.
உடலுறவு வைத்து கொள்வதற்கு அச்சம் ஏற்படுவதற்கான காரணங்கள் பல இருக்கலாம். அவை, உளவியல் ரீதியானதாகவும் இருக்கலாம், அல்லது உடல் ரீதியானதாகவும் இருக்கலாம். இது இருவர் உடலுறவு கொண்டாலும், அதை முழுமையாக அனுபவிக்க விடாமல் தடுக்கிறது
பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்படி என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் அவ்வப்போது எழுகிறது. இந்த கேள்வியை எப்போதும் தவிர்க்க முடியாது. பாலியல் ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானது. அஸ்வகந்தா (Ashwagandha) ஒரு பண்டைய மருத்துவ மூலிகை, விஞ்ஞானமும் இந்த மூலிகைக்கு முக்கிய இடத்தைக் கொடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.