Small Business Tips Tamil : ஆன்லைனில் சில தாெழில்கள் செய்தால், அதன் மூலம் நல்ல வருமானம் பார்க்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி செய்யக்கூடிய தொழில்கள் என்னென்ன?
இன்றைய உலகில், பலர் அலுவலகத்திற்கு சென்று ஒருவருக்கு கீழ் வேலை செய்வதை விரும்புவதில்லை. வீட்டிலிருந்தே சுய தொழில் செய்து, அதன் வழியே வருவாய் ஈட்ட பலர் பழகி விட்டனர்.
Work From Home Jobs: வீட்டிலிருந்து வேலை செய்ய தேர்ந்தெடுக்கும் நபர்கள், உண்மையில் குறைவான உற்பத்தித் திறன் கொண்டவர்கள் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
Worst Economical Effects Of COVID: நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த ஒரு கணிக்க முடியாத நிலையை உருவாக்கி, நம்மை வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்திருருந்தது கொரோனா வைரஸ்
Hybrid work: அதிக உற்பத்தி, ஆரோக்கியமான மற்றும் நிலையான பணியாளர்களை உருவாக்க முயலும் ஹைபிரிட் பணி மாடலில் யாருக்கு அதிக நன்மை? பணியாளருக்கா அல்லது முதலாளிக்கா?
Health Tips: தினமும் எட்டு மணி நேரம் ஒரு இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவராக நீங்கள்...? மற்ற உடல் செயல்பாடுகள் இன்றி உங்களை வேலையை தொடர்ந்து செய்தால் என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை முழுமையாக இதில் காணலாம்.
கண் பாதுகாப்பு: வயது ஆக ஆக, கண்களும் பலவீனமடையத் தொடங்குகின்றன. இந்த இண்டெநெட் யுகத்தில், கண் பார்வை கோளாறுகள் பொதுவாகி விட்டன,. இதனை தவிர்க்க சில குறிப்பிட்ட உணவுகளை நிச்சயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Work From Home: தற்போதெல்லாம் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது அதிகமாகிவிட்ட நிலையில், நிறுவனங்கள் உங்களை கண்காணித்து வருகிறது என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Work From Home Return: கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியிருப்பதால், டெக் நிறுவனங்கள் மீண்டும் வீட்டில் இருந்து வேலை திட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
யூடியூப் சேனல், Airbnb ஹோஸ்டிங், கன்டென்ட் ரைட்டர், வீடியோ எடிட்டர், டெவலப்பர், கிராஃபிக் டிசைனர் போன்ற பல வேலைகளை செய்வதன் மூலம் கொடுத்தால் வருமானம் ஈட்டலாம்.
Elon musk: டெஸ்லாவில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், 10% ஊழியர்களை வேலையை விட்டு நீக்கவுள்ளதாகவும் அந்நிறுவன சிஇஓ எலான் மஸ்க் கூறியுள்ளார்.
Instagram Tips And Tricks: இன்ஸ்டாகிராம் சில ஆண்டுகளில் மிகவும் பிரபலமாகிவிட்டது. ஃபேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக இந்த போட்டோ ஷேரிங் செயலி மிக வேகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது அது வெறும் புகைப்பட பகிர்வு செயலி அல்ல. இதன் மூலம் மக்கள் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் உங்கள் சிறப்புத் தருணங்களைப் பகிர்வதைத் தவிர, நீங்கள் உங்கள் வணிகத்தையும் மேம்படுத்தி அதிகம் சம்பாதிக்கலாம். வீட்டில் இருந்தபடியே எளிதாக பணம் சம்பாதிக்கும் வழிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பாடாய் படுத்தி வரும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்கிரான் காரணமாக நாடு முழுவதும் சில கட்டுபாடுகள் போடப்பட்டு உள்ளது. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளன. நாட்டில் இந்த நேரத்தில் பெரும்பாலான வேலைகள் வீட்டிலிருந்து செய்யப்படுகின்றன. அதேநேரத்தில் பல துறைகளில் வேலைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. மேலும், அதில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு சம்பாதிக்க வழி இல்லை. ஆனால், பீதி அடையத் தேவையில்லை. அத்தகைய நேரத்தில், நீங்கள் வீட்டில் உட்கார்ந்து படியே சம்பாதிக்கலாம். எப்படி என்பதை பார்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.