கம்யூட்டர் நோய் என்றால் கம்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் எனக் கூறுவார்கள். இது நீண்ட நேரம் கம்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான குறைபாடு.
கோவிட் தொற்றுநோயின் இந்த காலகட்டத்தில், பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆனாலும் சரி, அலுவலகத்திற்குச் செல்பவர்கள் ஆனாலும் சரி, அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் (Work From Home). இத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட லேப்டாப்கள் தேவைப்படுகின்றன. நீங்களும் லேட்டஸ்ட் லேப்டாப்பை வாங்க விரும்பினால், வரும் 2022ல் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐந்து சிறந்த லேப்டாப்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
காற்று மாசால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் விதமாக அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்என டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்க சிறப்புப் படை நியமிக்கப்பட்டுள்ளது
வேலை நேரம் முடிந்த பிறகும் முதலாளியிடம் இருந்து SMS மற்றும் அழைப்புகள் ஏதேனும் வந்து தொந்தரவு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போர்ச்சுக்கல் அரசு தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு டாக்சிகள் சுத்திகரிக்கப்பட்டு முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் என்று Uber கூறுகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, புனே மற்றும் பெங்களூரு உள்ளிட்ட ஏழு நகரங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து வேலை செய்வதால் (Work from home), வீட்டை விட்டு வெளியே செல்வது மற்றும் நடப்பது மிகவும் குறைந்துள்ளது. மேலும், அலுவலகத்தில் உள்ளது போன்ற மேஜை நாற்காலி, பிற வசதிகள், வீட்டில் இல்லாமல் இருப்பதால், மேலும் பிரச்சனை அதிகரிக்கிறது.
அலுவலகத்தில் பணிபுரியும் போது, கணிணியில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க, ஐ.டி துறை உடனே வந்து உதவும். ஆனால் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போது, நாம் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்
இந்த கொரோனா காலத்தில், Work From Home, அதாவது, வீட்டில் இருந்து வேலை செய்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பொதுவான சிக்கல், பிரச்சனை என பார்த்தால், லேப்டாப் அல்லது கணிணி ஹேங்க் ஆவது, அல்லது ஸ்லோவாக செயல்படுவது ஆகியவை.
கொரோனாவின் இரண்டாவது அலை மீண்டும் முழு நாட்டையும் உலுக்கி வருகிறது. இதனால் மீண்டும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் WORK FROM HOME வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளன. இதனால் Work From Home ரீசார்ஜ் பிளான் இல் எது சிறந்தது என்கிற தேடல் மக்கள் மத்தியல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் பல வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்களை WFH என்கிற பிரிவின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
எனவே இந்த புகைப்பட பத்திப்பில் சிறப்பான WFH ரீசார்ஜ் பிளான் எது என்று பார்போம்!
கொரோனா தொற்றின் துவக்கத்திலிருந்தே பெரும்பாலானோர் வீட்டிலிருந்தே தங்கள் அலுவலக வேலைகளை செய்து வருகின்றனர். இதன் காரணமாக பலருக்கு புதிய மடிக்கணினிகள் தேவைப்படுகின்றன.
அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளுக்கு மத்தியில் மீண்டும் ஒரு ஊரடங்கு போன்ற சூழல் நாட்டில் உருவாக்கப்படுகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலையை செய்யத் தொடங்கியுள்ளன. கொரோனாவின் அதிகரித்து வரும் நிகழ்வுகளின் பார்வையில், பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், எல்லோரும் வீட்டில் இணைய இணைப்பைப் பெற விரும்புகிறார்கள். இப்போது சந்தையில் கிடைக்கும் 5 மிகவும் மலிவு பிராட்பேண்ட் திட்டங்களை பற்றி அறிவோம்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தொடங்கி நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், உச்சநீதிமன்ற ஆன் மூலம் மூலம் வழக்கு விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளது.
Freelancing Job in India: தற்போது அதிகம் படித்தவர்கள், குறிப்பாக இளைஞர்கள், இப்போது தங்கள் முழுநேர வாழ்க்கையை ஃப்ரீலான்ஸர்களாக செய்ய விரும்புகின்றனர். ஃப்ரீலான்ஸர்களுக்கான இரண்டாவது மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா உள்ளது.
நிறுவனம் அதன் வருவாய் கடந்த ஆண்டை 326 சதவீதம் உயர்ந்து, 2.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று அறிவித்தது. கடந்த காலாண்டில் செயலியின் விற்பனை 369 சதவீதம் அதிகரித்து 882.5 மில்லியன் டாலராக இருந்தது.
Jio vs Airtel vs Vi: ரூ .300 க்கு கீழ் ப்ரீபெய்ட் திட்டங்கள்: COVID-19 தொற்றுநோய் பரவிய பின்னர் மக்கள் அதிகமாக வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். இதனால் இணைய பயன்பாடு, தொலைபேசி அழைப்புகள் ஆகியவை வெகுவாக அதிகரித்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.