Ahmedabad Air India Plane Crash All 242 Fears Dead : அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்தில் பயணித்த 242 பயணிகளும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
Watch Ahmedabad Airplane Crash Viral Video : அகமதாபாத்தில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விமான விபத்து ஏற்படும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Gujarat Air Plane Crash Photos : குஜராத் தலைநகர் அகமதாபாத்தில், விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய போயிங் விமானம், கிளம்பிய 10 நிமிடங்களில் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
Army Plane crashed in Bharatpur: ராஜஸ்தானில், இந்திய விமானப்படையின் சுகோய் விமானம் விழுந்து நொறுங்கியதில் ஏற்பட்ட விபத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. 190 பயணிகளுடன் பயணித்த அந்த விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.