ஏர்டெல் வாடிக்கையாளர்களும் இனி நெட்பிளிக்ஸ் பார்த்து ரசிக்கும் வகையில் ப்ரீப்பெய்ட் பிளான் வந்துள்ளது, போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் பிளான் இருக்கிறது.
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்களும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இலவசமாக கிடைக்கும் ப்ரீப்பெய்ட் பிளானை கொண்டு வந்திருக்கிறது. தென்னாப்பிரிக்கா - இந்தியா கிரிக்கெட் தொடரை இந்த திட்டத்தில் இலவசமாக பார்க்கலாம்
Airtel 149 Plan Details: ஏர்டெல் ரகசியமாக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் OTT நன்மைகளுடன் வருகிறது. இதன் விலை ரூ.149 ஆகும். இந்த திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் போர்ட்ஃபோலியோவின் மலிவு விலை ரீசார்ஜ் பிளான் ஆன ரூ.49-ஐ நிறுத்தி அதற்கு பதிலாக ரூ.79-ஐ அறிவித்துள்ளது. இந்த ம்ட்ட்ரம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஏர்டெல் நிறுவனம் ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியா தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் அருமையான சலுகைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
Airtel-ன் 19 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்திற்கு ஆகும் செலவு எத்தனை குறைவோ, இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் அத்தனை அதிகம் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.