அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு நகைக்கடைகளில் புதன்கிழமை பெண்கள் கூட்டம் அலை மோதியது.
ஐஸ்வர்யம் தேடிவரும் அட்சய திருதியை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மிகச்சிறந்த நாளான இன்று அன்னதானம் செய்வது நன்மை தரும்.
அட்சய திருதியை தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.
அட்சய திருதியை தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.