அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர் 'ஒரே இந்தியா, வளமான இந்தியா' என்னும் இயக்கம் நாளுக்கு நாள் வலுவடைய நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், "என்று கூறினார்.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கை பராமரிக்க உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் இணைய சேவைகள் திங்கள்கிழமை இரவு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதவான் அனில் திங்க்ரா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உரி நகரில் ராணுவ முகாமிலுள்ள கூடாரத்தில் வீரர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் அத்துமீறி ஊடுருவி நடத்திய கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் கூடாரம் தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்த ராணுவ குடியிருப்புகளுக்கும் தீ பரவியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.