Roman Elite: ஒரு காலத்தில் ஒரு அதிசயமான அற்புதமான நகரமாக இருந்து தற்போது சிதைபாடுகளாகிய மாறிய நகரம் பையா... இப்போது சிதைந்த ஓவியமாய் சிதைபாடுகளுக்குள் தனது வாழ்க்கையை சொல்லிக் கொண்டிருக்கிறது.
சீனாவில் உள்ள மம்மிகளின் DNA ஆய்வுக்குப் பிறகு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். சீன பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிரான மம்மிகளின் DNA பகுப்பாய்வு அவற்றின் எதிர்பாராத முடிவுகளை தந்துள்ளது.
தமிழர்களின் பெருமைகளில் ஒன்றான கீழடி அகழாய்வு மற்றும் தமிழர்களின் வரலாற்று பெருமைகளை சீனாவைச் சேர்ந்த நிறைமதி கிக்கி ஜாங் (Niraimathi kili Zhang) தமிழ் துறை மாணவர்களுக்கு பாடம் எடுத்துவருகிறார்.!
திருப்பத்தூரை அடுத்த அகரம் என்ற கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமையான செப்புப்பட்டயம் ஒன்று கிடைத்துள்ளது.இதில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடை தொடர்பான விவரங்கள் காணப்படுகின்றன
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகிய இருவரும் இன்று ஆய்வு செய்தனர். தொல்லியல் துறை அமைச்சராக பொறுபேற்ற பிறகு தங்கம் தென்னரசு முதன் முறையாக கீழடிக்கு வந்து ஆய்வு மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2020-2021-ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு 2020 சனவரி திங்கள் முதல் தொடங்கப்பட உள்ளது.
கீழடியில் தொல்லியல் துறை மேற்கொண்டு வந்த மூன்றாம் கட்ட ஆய்வு தமிழக நாகரித்துக்கு எதிராக அமைந்துள்ளது. இதற்கு காரணம் மத்திய அரசும், கீழடி அகழ்வாய்வுக்கான பொறுப்பாளர் ஸ்ரீராமனும் செய்த சதி தான் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.