PM Vishwakarma Scheme: பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், 5 ஆண்டுகளில் 30 லட்சம் கைவினைஞர் குடும்பங்களுக்கு பயனளிக்கும் விதமாக மத்திய அரசு 13 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது
செல்ஃபிக்கு ஏற்ற இடம். ஸ்வீடனின் 'யூசியம்', கலையே கலைஞராகும் கண்கொள்ளாக் காட்சி இது புதுயுகத்தின் வித்தியாசமான மியூசியம்... சுய இன்ப பழக்கம் உள்ளவர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் தனியறை உண்டாம்!
ஒடிசாவின் பூரி கடற்கரையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெயினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மணற் சிற்பத்தை, கையுறையைப் போல 10 அடி நீளத்தில் உருவாக்கியிருக்கிறார் பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.
பெங்களுருவின் மோசமான சாலை காரனமாக சமீபகாலமாக விபத்துக்கள் அதிகமாக நிகழ்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இதனை மறுக்கும் விதத்தில், சமீபத்தில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கர்நாடக முதல்வர் சித்தராமையா "விபத்துக்களுக்கும், சாலைகளுக்கும் முடிச்சு போடாதீர்கள்" என தெரிவித்தார்.
இந்நிலையில் இதனை கண்டிக்கும் வகையினில் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் புது வகையான போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றார். நூதன முறையில் நடத்தப்படும் இப்போராட்டம் மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.