Atal Pension Yojana: குறைந்த முதலீட்டில் ஓய்வுக்குப் பிறகு நிலையான மாதத் தொகையைப் பெற விரும்புவோருக்கு 'அடல் ஓய்வூதியத் திட்டம்' (APY) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் முதலீடு செய்வதன் மூலம், முதுமைக் காலத்தில் அதனை எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
APY vs NPS: அடல் பென்ஷன் யோஜனா (APY) குறிப்பாக அமைப்புசாராத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்களைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 60 வயது பூர்த்தியான பிறகு மாதம் ₹1,000 முதல் ₹5,000 வரையிலான உறுதியான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், சந்தாதாரர்கள் தங்கள் 60-வது வயதை எட்டியதும், மாதம் ஒன்றுக்கு ₹1,000, ₹2,000, ₹3,000, ₹4,000 அல்லது அதிகபட்சமாக ₹5,000 எனத் தாங்கள் விரும்பும் தொகையை ஓய்வூதியமாகப் பெறும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
Atal pension yojana: முறைசாராத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு வரம்பை விரிவுபடுத்த இந்திய அரசு திட்டமிட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Atal Pension Scheme: அடல் ஓய்வூதியத் திட்டம் மூலம் மாதம் ரூ. 5,000 ஓய்வூதியத்தை பெறுவது எப்படி? இதற்கு வெவ்வேறு காலகட்டங்களில் எவ்வளவு பங்களிப்பு செலுத்த வேண்டும்? இந்த விவரங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Atal Pension Yojana: APY என்பது அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்காக முக்கியமாக வடிவமைக்கப்பட்ட ஒரு அரசு ஆதரவு ஓய்வூதியத் திட்டமாகும். இது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது.
Atal Pension Scheme: 'அடல் ஓய்வூதியத் திட்டம்' மே 2015-இல் தொடங்கப்பட்டது. அமைப்புசாராத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள், விவசாயிகள், கடைக்காரர்கள் மற்றும் சிறு தொழில் உரிமையாளர்களுக்கு முதுமைக் காலத்தில் நிதிசார் ஆதரவை வழங்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
Atal Pension Yojana News: அடல் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Atal Pension Yojana News: அடல் பென்ஷன் யோஜனாவின் தகுதி அளவுகோல்கள் என்ன? இதில் யாரெல்லாம் சேர முடியாது? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Atal Pension Yojana: அடல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன? இதன் மூலம் கிடைக்கும் மாத வருமானம் எவ்வளவு? இதன் முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Atal Pension Yojana: மூத்த குடிமக்களுக்கு முக்கிய செய்தி. மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் வழங்கும் அரசாங்க திட்டம் பற்றி தெரியுமா? இந்த பதிவில் முழுமையான தகவல்களை காணலாம்.
Atal Pension Yojana News: அடல் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? இதன் மூலம் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கிறது? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Atal Pension Yojana News: பட்ஜெட்டில் அடல் பென்ஷன் திட்டத்தின் குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்கப்படுமா? இது குறித்து நிலவும் எதிர்பார்ப்புகள் என்ன? முக்கிய தகவலை இந்த பதிவில் காணலாம்.
APY Extension by Modi Cabinet: அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டமான அடல் ஓய்வூதியத் திட்டத்தை 2030-31 நிதியாண்டு வரை நீட்டிக்க மோடி அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படுகின்றன? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Atal Pension Yojana: அடல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன? இதன் மூலம் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? இதில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கின்றது? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Atal Pension Scheme: அடல் பென்ஷன் யோஜனாவின் நோக்கம் என்ன? மத்திய அரசு ஓய்வூதியத் தொகையை அதிகரிக்குமா? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
Atal Pension Scheme: அடல் பென்ஷன் யோஜனா மூலம் கிடைக்கும் ஓய்வூதியம் அதிகரிக்கவுள்ளதா? நாடாளுமன்றத்தில் அமைச்சர் அளித்த அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? இந்தத் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் பெறுவது எப்படி? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
APY-யில் முதலீடு செய்வது, உங்கள் ஓய்வுக் காலத்திற்கு ஒரு பாதுகாப்பான மற்றும் உறுதியான மாதாந்திர வருமானத்தை உறுதிசெய்ய உதவும்.
அடல் பென்ஷன் யோஜனாவில் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.