தியாகத்திருநாள் பக்ரீத் பண்டிகையையொட்டி திருவாரூர் வடக்குமாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் கொடிக்கால்பாளையத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
7 South Indian Biryanis: இன்னும் சில நாள்களில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தென்னிந்தியாவில் அதிகம் பிரபலமான மற்றும் ருசியில் மக்களை அடிமையாக்கும் 7 பிரியாணிகளை இங்கு காணலாம்.
Bakrid 2023: இறைவனின் தூதரான நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் தியாகத் திருநாளை முன்னிட்டு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நாளை பக்ரீத் பெருநாள்
வேப்பூரில் நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பக்ரீத் பண்டிகையையொட்டி இந்த வாரம் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பக்ரீத் பண்டிகை அன்று ஆடுகள் பலி கொடுப்பது முக்கிய வழக்கமாக உள்ள நிலையில், ஆட்டு சந்தைகளில் சில தினங்களுக்கு முன்பாக ஆடு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
Eid al Adha 2022: ஈகைத் திருநாளான இன்று இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகைகள் நடத்தி வருகின்ரானர். ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை அனைவருக்கும் பங்கிட்டு கொடுக்கும் தியாகத் திருநாள் இன்று.
உலகம் முழுவதும் ஈகைத் திருநாள் தொழுகைகளின் புகைப்படங்கள்...
கரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.