English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் PM Narendra Modi!
  • இன்று முதல் மாற உள்ள புதிய மாற்றங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!
  • வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
  • AIADMK- BJP இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது
  • TN Assembly Elections 2021: பாமக-வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக
  • TN Assembly Elections 2021: 60 கேட்கும் பாஜக, 21-ல் நிற்கும் அதிமுக, தொடரும் பேச்சுவார்த்தை
  • அடுத்தது நம்ம ஆட்சிதான், குடும்ப அரசியலால் காங்கிரஸ் சீர்குலைந்துள்ளது: புதுச்சேரியில் அமித் ஷா
  • SBI அளித்த good news: வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை குறைத்தது வங்கி, முழு விவரம் இதோ!!
  • Tamil News
  • Balochistan

Balochistan News

சமூக செயற்பாட்டாளர்களை அடக்க பாகிஸ்தான் செய்யும் சதிச் செயல், அதிர்ச்சித் தகவல்!
Pakistan Oct 9, 2020, 09:02 PM IST
சமூக செயற்பாட்டாளர்களை அடக்க பாகிஸ்தான் செய்யும் சதிச் செயல், அதிர்ச்சித் தகவல்!
பலூசிஸ்தானில் இருந்து ஆயிரக்கணக்கான பலூச் தேசியவாத ஆர்வலர்கள் காணாமல் போயுள்ளனர். இது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவிய நிலையில் தற்போது அதற்கு காரணம் ரசாயன ஆயுதங்களா என்ற அதிர்ச்சிக் கேள்வி சர்வதேச அளவில் முன்வைக்கப்படுகிறது...
பாகிஸ்தான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் பலி; 20 பேர் காயம்
Blast Jan 11, 2020, 12:19 AM IST
பாகிஸ்தான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் பலி; 20 பேர் காயம்
தொழுகையின் போது மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடி தாக்குதலில் மூத்த போலீஸ் அதிகாரி உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இசை ஞாம்பவான்களுக்கு நிகரான திறமை கொண்ட 4-வயது சிறுவன்...
Pakistan Oct 8, 2019, 02:58 PM IST
இசை ஞாம்பவான்களுக்கு நிகரான திறமை கொண்ட 4-வயது சிறுவன்...
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சிறுவன் சமூக ஊடகங்களில் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இம்ரான் கானுக்கு எதிராக அமெரிக்காவில் எழுந்த கோஷங்கள்...
Pakistan Jul 22, 2019, 01:03 PM IST
இம்ரான் கானுக்கு எதிராக அமெரிக்காவில் எழுந்த கோஷங்கள்...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பலுச்சிஸ்தான் மக்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்ந்து பாக்.,-ல் பயங்கரவாத தாக்குதல்!
Terrorist May 11, 2019, 08:22 PM IST
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்ந்து பாக்.,-ல் பயங்கரவாத தாக்குதல்!
பாகிஸ்தான் நாட்டின் கவாதர் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பாகிஸ்தான் குவெட்டா நகரில் குண்டு வெடிப்பு: 32 பேர் பலி
Balochistan Jul 25, 2018, 01:01 PM IST
பாகிஸ்தான் குவெட்டா நகரில் குண்டு வெடிப்பு: 32 பேர் பலி
பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் குண்டு வெடித்ததில் 32 பேர் உயிரிழப்பு - 40 பேர் படுகாயம்!!
பலூசிஸ்தானில் நிலநடுக்கம் ஒருவர் பலி பலர் காயம் -பாக்.,மீடியா
Earthquake Jan 31, 2018, 01:34 PM IST
பலூசிஸ்தானில் நிலநடுக்கம் ஒருவர் பலி பலர் காயம் -பாக்.,மீடியா
பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான பலூசிஸ்தான் உள்ள லாஸ்பேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஒருவர் இறந்துவிட்டார் எனவும் பலர் காயமுற்றனர்.
பலூசிஸ்தான் தேவாலயத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் 4 பேர் பலி; 25பேர் காயம்
Balochistan Dec 17, 2017, 05:49 PM IST
பலூசிஸ்தான் தேவாலயத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் 4 பேர் பலி; 25பேர் காயம்
பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் உள்ள தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 4 பேர் பலியானார்கள். 25 பேர் காயமடைந்தனர்
பாகிஸ்தான் குவெட்டா குண்டு வெடிப்பபில் 11 பேர் பலி
பாகிஸ்தான் குவெட்டா Jun 23, 2017, 03:28 PM IST
பாகிஸ்தான் குவெட்டா குண்டு வெடிப்பபில் 11 பேர் பலி
பாகிஸ்தானின் மாகாணமான பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் உள்ள காவல்துறை தலமையகத்தின் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 4 போலீஸ் உட்பட 11 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.   வெடி குண்டு தாக்குதளில் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடப்பதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.  இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. 
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக பிடிபட்ட இந்தியருக்கு மரண தண்டனை
Kulbhushan Yadav‬‪ Apr 10, 2017, 04:20 PM IST
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக பிடிபட்ட இந்தியருக்கு மரண தண்டனை
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திற்கு ஈரான் வழியாக சென்றதாக குல்பூஷன் யாதவ் என்ற இந்தியரை கடந்த ஆண்டு பாகிஸ்தான் கைது செய்தது.  இவர் இந்திய உளவாளி எனவும், இந்திய கடற்படையில் கமாண்டர் அந்தஸ்து கொண்ட அதிகாரி  என்றும் பாகிஸ்தான் கூறி குல்பூஷன்யாதவ் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றதை ஒப்புக்கொண்ட இந்தியா,  ’ரா’ உளவு அமைப்புக்காக உளவு பார்த்தவர் என்பதை  ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்துவிட்டது.  இந்நிலையில், குல்பூஷன் யாதவிற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 
பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: 52 பலி, ஐ.எஸ்., பொறுப்பேற்பு
Balochistan Nov 13, 2016, 10:08 AM IST
பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: 52 பலி, ஐ.எஸ்., பொறுப்பேற்பு
பாகிஸ்தானில்சுபி கோவிலில் குண்டு வெடித்து 52 உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பு கூறியுள்ளனர். 
பலுசிஸ்தான் புக்டிக்கு இந்திய குடியுரிமை?
Brahumdagh Bugti Sep 16, 2016, 07:53 PM IST
பலுசிஸ்தான் புக்டிக்கு இந்திய குடியுரிமை?
பலுசிஸ்தான் போராட்ட குழுவின் தலைவருக்கு இந்தியக்குடியுரிமை அளிக்கப்படும் என கூறப்படுகிறது. பலுசிஸ்தான் புக்டிக்கும், அவரது குழுவினருக்கும் குடியுரிமை வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலுசிஸ்தான் தலைவர் பிரஹூம்தாக் புக்டி, இந்திய அதிகாரிகளுடன் நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளார். புக்டி தவிர அவரது நம்பிக்கைக்கு உரியவர்களான ஷெர் முகமது புக்டி மற்றும் அஜிஜூல்லா புக்டி ஆகியோருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் ரயில் மோதி 6 பேர் பலி, 150 பேர் காயம்
Pakistan‬ Sep 15, 2016, 01:35 PM IST
பாகிஸ்தானில் ரயில் மோதி 6 பேர் பலி, 150 பேர் காயம்
பாகிஸ்தானில் ரயில் விபத்தில் 6 பேர் பலி மற்றும் 150 பேர் காயம் அடைந்து உள்ளனர்.  பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முல்டான் பகுதியில் தண்டவளாத்தில் சென்றவர் நபர் மீது சரக்கு ரெயில் மோதி உள்ளது. இதனால் சரக்கு ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த நபரின் சடலத்தை மீட்டு கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த பயணிகளின் ரயில் அவாம் எக்ஸ்பிரஸ் சரக்கு ரெயில் மீது மோதியது. மோதிய வேகத்தில் அவாம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஞ்ஜின் மற்றும் 4 பெட்டிகள் கவிழ்ந்தது.
பலுஜிஸ்தான் குறித்து பேசிய பிரதமர் மோடிக்கு பிலாவல் பூட்டோ கண்டனம்
Bilawal Bhutto Aug 17, 2016, 07:36 PM IST
பலுஜிஸ்தான் குறித்து பேசிய பிரதமர் மோடிக்கு பிலாவல் பூட்டோ கண்டனம்
பலுஜிஸ்தான் பற்றி பேசுவதற்கு முன்பாக காஷ்மீரில் இந்தியா அரங்கேற்றும் அட்டுழியங்களுக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என்று பாகிஸ்தானின் பிரதான எதிர்கட்சியின் தலைவரான பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, பலுஜிஸ்தானில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பாகிஸ்தானை குற்றம் சாட்டி பேசினார். இது பாகிஸ்தானுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. 
பாகிஸ்தான் விடுத்த அழைப்பை இந்தியா நிராகரித்தது
Narendra Modi Aug 17, 2016, 05:32 PM IST
பாகிஸ்தான் விடுத்த அழைப்பை இந்தியா நிராகரித்தது
காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விடுத்த அழைப்பை இந்தியா நிராகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை, சர்வதேச நாடுகளின் கோரிக்கை படியும், ஐ.நா., தீர்மானத்தின்படியும் காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க வேண்டும். இதற்காக இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முன் வரவேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இந்திய தூதரக அதிகாரி மூலம் மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியது. இந்த அழைப்பை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாத்தை ஊக்குவிக் கிறது- பிரதமர் மோடி
Independence Day Aug 15, 2016, 02:39 PM IST
பாகிஸ்தான் பயங்கரவாத்தை ஊக்குவிக் கிறது- பிரதமர் மோடி
சுதந்திர தின விழா உரையில் பாகிஸ்தானுக்கு கடுமையான தாக்குதலை கொடுத்த பிரதமர் மோடி ”பாகிஸ்தானை பயங்கரவாதம் ஊக்குவிக்கிறது,” என்று கூறிஉள்ளார். நாட்டின் 70-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 

Trending News

  • இன்று முதல் மாற உள்ள புதிய மாற்றங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!
    Bank Rules

    இன்று முதல் மாற உள்ள புதிய மாற்றங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!

  • BSNL இன் மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டம்! முழு விவரம் இங்கே அறிந்து கொள்ளுங்கள்!
    BSNL
    BSNL இன் மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டம்! முழு விவரம் இங்கே அறிந்து கொள்ளுங்கள்!
  • BSNL அளித்த Good News! இலவசமாக பெறுங்கள் 4G SIM கார்டு!
    BSNL
    BSNL அளித்த Good News! இலவசமாக பெறுங்கள் 4G SIM கார்டு!
  • Viral Video of Legend Saravanan: லெஜண்ட் சரவணன் படத்தின் ஆக்சன் காட்சி படப்பிடிப்பு!
    Legend Saravanan
    Viral Video of Legend Saravanan: லெஜண்ட் சரவணன் படத்தின் ஆக்சன் காட்சி படப்பிடிப்பு!
  • 7th Pay Commission: இந்த வகைகளில் ஊழியர்களுக்கு நன்மை செய்தது மத்திய அரசு: விவரம் உள்ளே
    7th pay commission
    7th Pay Commission: இந்த வகைகளில் ஊழியர்களுக்கு நன்மை செய்தது மத்திய அரசு: விவரம் உள்ளே
  • நடிகர் ஆர்யா மீது குற்றச்சாட்டு: பண மோசடி, திருமண மோசடி செய்ததாக புகார் அளித்த இலங்கை பெண்
    Actor Arya
    நடிகர் ஆர்யா மீது குற்றச்சாட்டு: பண மோசடி, திருமண மோசடி செய்ததாக புகார் அளித்த இலங்கை பெண்
  • TN Assembly Elections 2021: 60 கேட்கும் பாஜக, 21-ல் நிற்கும் அதிமுக, தொடரும் பேச்சுவார்த்தை
    TN Assembly Elections 2021
    TN Assembly Elections 2021: 60 கேட்கும் பாஜக, 21-ல் நிற்கும் அதிமுக, தொடரும் பேச்சுவார்த்தை
  • பிரதமர் மோடியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்: காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்
    Narendra Modi
    பிரதமர் மோடியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்: காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்
  • வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
    reservation
    வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
  • உங்கள் பான் கார்டை Aadhaar card உடன் உடனடியாக இணைக்கவும், மார்ச் 31 கடைசி தேதி
    UIDAI
    உங்கள் பான் கார்டை Aadhaar card உடன் உடனடியாக இணைக்கவும், மார்ச் 31 கடைசி தேதி
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.