உலகின் முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா குரூப் கம்பெனியின் நிறுவனர் ஜாக் மா. சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான இவர் தனது நிறுவன பணியாளர்கள் ‘669’(6 நாள் 6 முறை) உடலுறவு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அருணாச்சல பிரதேசம் மற்றும் தைவான் ஆகிய பகுதிகளை சீனாவின் பிராந்தியத்தில் குறிப்பிடவில்லை என்று சீனாவில் சுங்க அதிகாரிகள் 30,000 உலக வரைபடங்களை அழித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்ச்சைக்குரிய தென்கிழக்கு கடற்கரையில் தீவில் சீனாவின் 'தென்கிழக்கு சினிமாவினை சீனா திறந்து வைத்துள்ளது. இந்நிகழ்வினை சீனா, பொதுமக்களின் உள்கட்டமைப்பை உருவாக்கவும், பெய்ஜிங் இறையாண்மையை வலியுறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாவும் கருதுகிறது. வியட்நாம் மற்றும் தைவான் நாடுகளின் உள்தீவுகளில் இந்த சினிமா ஏற்கனவே உள்ளது. தற்போது தென் கடற்கரையின் நிர்வாக மையமாக விளங்கும் சன்ஷா நகரத்தின் பாராசல்களின் தீவில் முன்னதாக திறக்கப்பட உள்ளது.
சீனா தலைநகர் பிஜிங்கில் உள்ள சபாரி வனவிலங்கு பூங்காவிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பூங்காவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான குறித்த காட்சி தற்போது வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.