Bigg Boss Season 6: சிறந்த போட்டியாளராகவும், பலருக்கும் பிடித்த போட்டியாளராகவும் இருக்கும் ரச்சிதா மகாலக்ஷ்மி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனலட்சுமி தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து டி.ஆர்.பி.யை ஏற்ற வருகிறார். மேலும் மீண்டும் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவதற்கு அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஃப்ரீஜ டாஸ்க்கில் முதலில் கதிரவனின் வீட்டில் இருந்து அவரது தாயார் வந்திருந்தார். அதுமட்டுமின்றி சர்ப்ரைஸாக அவரது காதலியும் இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததைப் பார்த்து கதிரவன் கண்கலங்கினார்.
50 நாட்களை தாண்டி பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த கடந்த வாரம் ஜாலியாக ஆயிஷா வெளியேறினார். மேலும் இவரது மொத்தம் சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் ’ஸ்ப்ரிங்கால் செய்யப்பட்ட பலகையின் மேலே நின்று கொண்டு விளையாடும்’ டாஸ்க் வழங்கப்படுகிறது.
தனது மார்பகம் பெரிதாக இல்லை என்றும், மசாஜ் செய்து பெரிதாகினால் சினிமாவில் வாய்ப்பு தருவதாக, பிக்பாஸ் தொடரில் பங்கேற்றுள்ள இயக்குநர் கூறியதாக பிரபல நடிகை குற்றஞ்சாட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.