பலருக்கும் விருப்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 9-ம் தேதி மாலை 6 மணி முதல் தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் நிகழ்ச்சியில் எந்தெந்த போட்டியாளர்கள் பங்குபெறுவர்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அமீர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தும் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாகவும் பாவனி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் ரைட்டப் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமான மனு பஞ்சாபி என்கிற போட்டியாளருக்கு மின்னஞ்சல் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிந்து மாதவி கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸில் கலந்து கொண்டு புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு பெருமளவில் ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் உருவாகியது.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களுடன் கலந்துரையாடிய அபிந்ய்யிடம், ஒருவர் 'உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா?’ எனக் கேட்டுள்ளனர், இதற்கு பதில் அபிநய் அளித்துள்ளார்.
Bigg Boss Ultimate: லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தின் தேதி சிக்கல்கள் காரணமாக 'பிக் பாஸ் அல்டிமேட்' நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.