ஜூலை 28 ம் தேதி பாட்னா காவல் நிலையத்தில் ரியாவுக்கு எதிராக மறைந்த நடிகர் சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் (74) எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததை அடுத்து, இந்த வழக்கில் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை (ECIR) ஏஜென்சி பதிவு செய்தது.
பாட்னாவின் நகர எஸ்.பி. வினய் திவாரி ஒரு வழியில் கைது செய்யப்பட்டுள்ளார், இது ஒரு வீட்டு தனிமைப்படுத்தல் அல்ல, எங்கள் விசாரணையை நிறுத்த வேண்டும் எனபதே நோக்கம் என்று பீகார் போலீசார் கூறுகின்றனர்
'கேதார்நாத்' நடிகரின் மரண வழக்கை விசாரிக்கும் பீகார் காவல்துறை, மகாராஷ்டிரா காவல்துறை ஒத்துழைக்கவில்லை என்றும், இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை ஒப்படைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ள நேரத்தில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு குறித்து மௌனத்தை உடைத்து, மேலும் மறைந்த நடிகரின் குடும்பத்தினர் கோரினால் இந்த விவகாரத்தை மத்திய புலனாய்வுப் பிரிவிடம் (CBI) ஒப்படைக்க முடியும் என்று கூறினார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் (Sushant Singh Rajput) தனது பட்டய கணக்காளருக்கு (Chartered Accountant) 2019 ஆம் ஆண்டில் சுமார் 10 லட்சம் கட்டணம் வழங்கியுள்ளார்.
2020 ஜூன் 8 ஆம் தேதி ரியா சுஷாந்துடன் பிரிந்துவிட்டதாகவும், சுஷாந்தின் (Sushant Singh Rajput) வீட்டில் இருந்து ரியா ரொக்கம் மற்றும் நகைகளையும் எடுத்துச் சென்றதாகவும் கூறியதாக சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கே.கே.சிங் கூறினார்.
பீகார் +2 தேர்வில் 500-க்கு 444 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி ரூபி ராய்(17) உள்ளூர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேட்டியில் ‘பொலிட்டிக்கல் சயின்ஸ்’ என்பதை ‘புரோடிகல் சயின்ஸ்’என உச்சரித்ததும், அரசியல் அறிவியல் பாடம் என்றும், சமையல் கலை சம்பந்தப்பட்டது என்று தெரிவித்ததால் அவரின் தேர்வு அறிவு கேள்விக்கு உள்ளாக்கின. இதனையடுத்து தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது அம்பலமாகியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.