இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் உலகின் அதிவேக பந்தை வீசியதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.அது உண்மை இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது.அது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
India vs Australia: அடிலெய்ட் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் பகலிரவாக நடைபெறும் நிலையில் இந்தியாவில் எப்போது நேரலையில் பார்க்கலாம் என்பது இங்கு விரிவாக காணலாம்.
Team India: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
India National Cricket Team: இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆஸ்திரேலியா செல்வாரா மாட்டாரா என்ற கேள்வி இருந்து வந்த நிலையில், தற்போது புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது.
Team India: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஓப்பனிங் இறங்க மாட்டார் எனவும் பேட்டிங் ஆர்டரில் இந்த இடத்தில்தான் இறங்குவார் எனவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
India vs Australia: இந்திய அணியில் ரோஹித் சர்மா உள்ள வந்தாலும், ஓப்பனிங் ஸ்பாட்டில் கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் தான் விளையாட வேண்டும் என்ற குரல்கள் வலுவாகி வருகின்றன.
India vs Australia: ஆஸ்திரேலிய அணி தங்களது ஸ்குவாடில் பியூ வெப்ஸ்டர் என்ற வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை சேர்த்துள்ளது. இதனால், இந்திய அணிக்கு என்ன நெருக்கடி உருவாகும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
India vs Australia: ஆஸ்திரேலிய அணியை முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா வெற்றி குறித்து பேசியதை இங்கு காணலாம்.
India vs Australia: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 534 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
India vs Australia Latest Update: பார்டர்-கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 67/7 என்ற நிலையில் தடுமாற்றம். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
India vs Australia Perth Test: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பெர்த் நகரில் நடைபெறும் முதல் போட்டியை இந்திய நேரப்படி எங்கு, எப்போது பார்ப்பது என்ற விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.
IND vs AUS: பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, தற்போது புதிய வேகப்பந்துவீச்சாளர் ஆஸ்திரேலியா செல்ல உள்ளார்.
IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜூரேல் இருவரும் விளையாடும் நிலையில், இவர்களில் விக்கெட் கீப்பிங்கை கவனிக்கப்போவது யார் என்பது குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு இன்றும் ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்று பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு முன்னதாக சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.
IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த கணிப்பை இங்கு காணலாம். இதில் முக்கிய வீரர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு இடமில்லை என்பது கவனிக்கத்தக்கது.
2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் சேதேஷ்வர் புஜாரா பங்கேற்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் பேட்டராக இல்லாமல் வேறு ஒரு பாத்திரத்தை ஏற்க உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.