காலை உணவு ஆரோக்கியமானதாக இருந்தால், அது உடலில் ஆற்றலை அதிகரிப்பதோடு, விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது. மேலும், உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கிறது. நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க, காலையில் சிறந்த உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியம்.
காலையில், நம் வயிறு காலியாக இருக்கும், போது நாம் என்ன சாப்பிட்டாலும், அது நேரடியாக நம் வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது.எனவே இந்த விஷயத்தில் கவனம் தேவை.
காலை உணவில் போது சப்பிடவே கூடாத விஷயங்கள் குறித்து வல்லுநர்கள் கூறுவது என்ன என்பதை பார்க்கலாம். காலையில், நம் வயிறு காலியாக இருக்கும், அத்தகைய சூழ்நிலையில், நாம் என்ன சாப்பிட்டாலும், அது நேரடியாக நம் வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது. இது வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.