BSNL பாரத் ஃபைபர், பயனர்களுக்கு கூகிள் நெஸ்ட் (Google Nest) மற்றும் கூகிள் மினி ஸ்மார்ட் (Google Mini Smart) சாதனங்களை மிகச் சிறந்த தள்ளுபடி விலையில் வழங்குகிறது.
அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) சமீபத்தில் ரூ .249 மற்றும் ரூ .298 ப்ரீபெய்ட் திட்டங்களை முறைப்படுத்தியது. அதில் ரூ.249 மீதான திருத்தம் கவனிக்கத்தக்கது.
அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு மலிவான ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 398 ரூபாய்க்கான இந்த திட்டத்தை BSNL ஜனவரி மாத தொடக்கத்தில் விளம்பர அடிப்படையில் அறிமுகப்படுத்தியது.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 100 ரூபாயை விட குறைவான பல திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் BSNL திட்டம் அவற்றை விட சிறந்ததாக உள்ளது.
இந்த நேரத்தில் அனைத்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் தினசரி 2 ஜிபி தரவு ரீசார்ஜ் திட்டத்திற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து இரட்டை பணத்தை வசூலிக்கின்றன.
BSNL PV 1999 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது ஒரு புதிய விளம்பர சலுகையுடன் வந்துள்ளது. இதில், இந்த பிரபலமான சலனா திட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை 30 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல் தனது புதிய பிராட்பேண்ட் (Broadband) மற்றும் லேண்ட்லைன் (Landline) வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டத்தின் கீழ் 75 ரூபாய் திட்ட வவுச்சருடன் சிம் கார்டுடன் இலவசமாக வழங்குகிறது ...
தகவல்களின்படி, BSNL YuppTV இன் இந்த தொகுப்பில், YuppTV Premimum, ZEE5 Premium, SonlyLIV Special மற்றும் Voot ஆகியவற்றின் இலவச சந்தா உங்களுக்கு வழங்கப்படுகிறது.