ஏர்டெல், ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மிகவும் விலையுயர்ந்த தரவுத் திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) புதிய ப்ரீபெய்ட் வருடாந்திர தரவு வவுச்சரை ரூ .1498 என்ற விலையில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த தரவு வவுச்சர் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற வேகத்தையும் வழங்குகிறது.
பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை பொறுத்தவரை ரூ .49, ரூ .75, ரூ .94 மற்றும் ரூ .106, ரூ .107, ரூ .197 மற்றும் ரூ .397 விலை கொண்ட சிறப்பு கட்டண வவுச்சர்களின் வேலிடிட்டியை குறைத்துள்ளது.
பி.எஸ்.என்.எல் இன் மிகச்சிறந்த மலிவான திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவை குறைந்த கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புடன் இன்னும் பல நன்மைகளை வழங்குகின்றன.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஒன்றுக்கு மேற்பட்ட சிறந்த திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. இப்போது பி.எஸ்.என்.எல் (BSNL) ஒரு அட்டகாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னதாக நிறுவனம் 4 ஜி சிம் கார்டுக்கு ரூ .20 வசூலித்தது. ஆனால் இப்போது அதன் புதிய பயனர்களை ஈர்க்க இந்த நடவடிக்கைகளை நிறுவனம் எடுத்துள்ளது. நிறுவனம் இலவச சிம் கார்டை அளிக்கிறது.