அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. சில சிறந்த திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் 4 ஜி சேவையைத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 ஜி டெண்டரை பிஎஸ்என்எல் ரத்து செய்த பிறகு 4 ஜி சேவைகளை தொடங்குவது தொடர்பாக நிறுவனம் பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்கலாம் என்ற பி.எஸ்.என்.எல்லின் விருப்பம் தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளன.
பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு 1 மாதத்திற்கான மலிவான மற்றும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன.
சமீபத்தில் Vi அதன் பயனர்களுக்கு ஒரு சிறந்த தரவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் இலவச அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் பிரபலமான OTT செயலிகளுக்கான இலவச அணுகல் ஆகியவை தினமும் 4 ஜிபி தரவுடன் வழங்கப்படுகின்றன.
BSNL vs Jio: பிஎஸ்என்எல் கடந்த ஆண்டு அசத்தலான திட்டங்களை அறிமுகப்படுத்தியது. தற்போது BSNL இன் இந்த திட்டம் ஜியோவின் ரூ .247 திட்டத்துடன் போட்டியிடுகிறது. பிஎஸ்என்எல்லின் இந்த திட்டத்தில், பயனர்கள் ஜியோவை விட அதிகமான தரவைப் பெறுகின்றனர். இந்த இரண்டு திட்டத்தில் எது சூப்பரானது என்று பார்போம்.
இணைய வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான புதிய சலுகையை குறைந்த விலையில் களம் இறக்கியிருக்கிறது பிஎஸ்என்எல் (BSNL). 499 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய பிராட்பேண்ட் திட்டம் புதிய இணைய பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் இணைபவர்கள், ஆறு மாதங்களுக்குப் பிறகு, பயனர்கள் 150 ஜிபி திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள்.
நாட்டின் முன்னணி மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை கோவிட் -19 நிவாரணத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளன.
Jio, Airtel, BSNL மற்றும் Vodafone-Idea ஆகியவை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் பல மலிவான திட்டங்களை தங்கள் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக கொண்டு வந்துள்ளன.
இந்த திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது வரம்பற்ற தரவுகளுடன் வரம்பற்ற அழைப்பையும் வழங்குகிறது. இந்த விலையில், எந்தவொரு தனியார் நிறுவனத்திடமும் வரம்பற்ற தரவுக்கான திட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
BSNL அறிமுகப்படுத்தியுள்ள இந்த ரீசார்ஜ் திட்டம் காரணமாக, ஏர்டெல் (Airtel), ஜியோ(Jio) மற்றும் வோடபோன்-ஐடியா (Vi) போன்ற நிறுவனங்களிடையே போட்டியை அதிகரித்துள்ளது.
இந்த கொரோனா காலத்தில் இணையத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை போட்டி போட்டுக் கொண்டு சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகின்றன.