TN Government Job News: தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சாவூர், மதுரை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
TN Government Jobs: TNPSC 45 வகையான பதவிகளில் உள்ள 461 உதவி பொறியாளர் (Civil, Electrical, Agri) உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள், கடைசித் தேதி, தேர்வு முறை மற்றும் UPI மூலம் கட்டணம் செலுத்தும் புதிய வசதிகள் குறித்த முழு விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Government Jobs : செவிலியர் காலிப் பணியிடங்களுக்கு விளையாட்டுப் பிரிவு இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கவும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Tamil Nadu government : தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமைகளில் அரசுக்கு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
Tamil Nadu Government Job: திருநெல்வேலியில் மாவட்டத்தில் சத்துணவு மையத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government Job: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government Job: ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்களே உள்ளன. எனவே, தகுதியுள்ள விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Tamil Nadu Government Job: இந்து சமய அறநிலையத்துறையில் சென்னையில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government Job: விழுப்புரம், நாகப்பட்டினத்தில் ஈப்பு ஓட்டுநர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu Government Job: இந்து சமய அறநிலையத்துறையில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN government Jobs : ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. உடனே விண்ணப்பிக்கவும்.
Tamil Nadu Government Jobs: தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வும், நேர்காணல் எதுவும் இல்லை.
Tamil Nadu Government Noon Meal Scheme Recruitment: தமிழக அரசின் சத்துணவு திட்டத்தின் சமையல் உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu Government Job: கோவை மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டீசுவரசுவாமி கோயிலில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாட்களே அவகாசம் இருக்கிறது.
Tamil Nadu Government Jobs: திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக அரசு பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu Government Jobs: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயிலில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாட்களே இருக்கும் நிலையில், உடனே விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Government Jobs: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு 8ஆம் வகுப்பு படித்தவர்கள் கூட விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government Job: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தகுதியுள்ள பெண்கள் அப்ளை செய்யுங்கள்.
Tamil Nadu Government Jobs: தமிழக அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாமல், உடனே அப்ளை பண்ணுங்கள். எனவே, இந்த பணிக்கான முழு விவரத்தை பார்ப்போம்.
Railway Jobs: இந்திய ரயில்வேயில் 3,058 காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Tamil Nadu Government Jobs: தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு சூப்பரான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதுபற்றி முழுமையாக இங்கு பார்ப்போம்.
TNPSC : தமிழ்நாடு அரசுப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட உள்ளது.