BSNL Plans: பிஎஸ்என்எல் ஒரு அட்டகாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் வாடிக்கையாளர்களுக்கு வெறும் 50 பைசாவில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படும்.
ஜனவரி 31, 2022 வரை உள்ள இந்த சலுகையில், நிறுவனத்தின் மிகவும் பிரபலமான நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றில், பயனர்களுக்கு 75 நாட்களுக்கான கூடுதல் செல்லுபடி கிடைக்கும்.
200 ரூபாய்க்கும் குறைவாக அதிவேக டேட்டா மற்றும் பல நன்மைகளை வாரி வழங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் மலிவுவிலை திட்டங்களின் நன்மைகளைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
நீங்கள் BSNL பயனராக இருந்தால், மேலும் பலன்கள் கிடைக்கும் ஒரு வருட காலத் திட்டத்தைத் தேடுகிறீர்களானால், ரூ.2399 திட்டம் உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும்.
BSNL Vs Airtel Vs Vi Vs Jio: பிஎஸ்என்எல்லின் ரூ. 599 ப்ரீபெய்ட் திட்டத்தில், பயனர்கள் ஒவ்வொரு நாளும் 5 ஜிபி டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது