பணிச்சுமை காரணமாக முகமது சிராஜுக்கு ஓய்வளிக்கப்பட்டதை அடுத்து, அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்த முகமது சிராஜ், 2017ம் ஆண்டு தனது சொந்த ஊர் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மூலம் ஐபிஎல்-லில் அறிமுகமானார். தற்போது அவரது சம்பள விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியா–தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் நெட்ஸ் பயிற்சியில் ஏற்பட்ட ஒரு சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் வரை ஓய்வில் இருக்கலாம் என்று நினைத்த சிராஜிற்கு டி20 உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது பற்றிய சுவாரஸ்ய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.
Harshit Rana Replacement: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து ஹர்ஷித் ராணா காயம் காரணமாக விலகும் நிலையில், அவருக்கு முகமது சிராஜ் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏன் சரியான தேர்வு என்பதை இங்கு காணலாம்.
Harshit Rana Replacement: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணியின் ஹர்ஷித் ராணாவுக்கு காயம் அடைந்துள்ளார். ஒருவேளை ராணா தொடரில் இருந்து விலகினால், அவருக்கு மாற்றாக இந்திய அணி யார் யாரை தேர்வு செய்யும் என்பதை இங்கு காணலாம்.
Mohammed Siraj: இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜை, கேப்டன்ஸி பதவி தேடி வந்துள்ளது. இதுகுறித்து விரிவாக இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
Why Is Mohammed Siraj Not In The T20 World Cup: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முகமது சீராஜை சேர்க்காததன் காரணம் குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
Mohammed Siraj : சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் என்னை சேர்க்கமாட்டேன் என ரோகித் சர்மா முன்பே கூறிவிட்டார் என முகமது சிராஜ் இப்போது கூறியுள்ளார்.
IND vs WI 1st Test: அகமதாபாத் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் மேற்கு இந்திய தீவுகள் அணியை இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணியில் கே.எல். ராகுல் மற்றும் முகமது சிராஜ் திரும்புகின்றனர்.
Akash Deep About Mohammed Siraj: இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில், முகமது சிராஜ் மிகவும் நம்பிக்கை அளித்ததாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.
Chris Woakes: இங்கிலாந்தின் வெற்றிக்கு 100 ரன்கள் தேவையாக இருந்திருந்தாலும், பேட்டிங் செய்ய வந்திருப்பேன் என கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.
Mohammed Siraj Fitness And Diet: இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மட்டும் 1113 பந்துகளை வீசி உள்ளார் முகமது சிராஜ். அவரது உடற்தகுதி மற்றும் உணவுமுறை குறித்து இங்கு காணலாம்.
Mohammed Siraj: முகமது சிராஜுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரபல பாடகி ஜனாய் போஸ்லேவின் வாழ்த்து மட்டும் ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.
India vs England 5th Oval Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
Siraj Drops Harry Brook Catch: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் முக்கிய கட்டத்தில் ஹாரி புரூக் கொடுத்த கேட்சை சிராஜ் தவறவிட்டது, இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
Mohammed Siraj: ஜஸ்பிரித் பும்ரா இல்லாதபோது மாட்டும் எப்படி சிறப்பாக விளையாடுகிறீர்கள் என தினேஷ் கார்த்திக் கேட்ட கேள்வி முகமது சிராஜ் பதில் அளித்துள்ளார்.
India vs England: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முகமது சிராஜ் இதுவரை 150க்கும் மேற்பட்ட ஓவர்களை வீசியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்டில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முகமது சிராஜ் ஆடுவது சந்தேகம் என அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sachin Tendulkar : முகமது சிராஜூக்கு ஜான்டி சிராஜ் என சச்சின் டெண்டுல்கர் புதிய பட்டப்பெயர் வைத்து பாராட்டியுள்ளார். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
India vs England: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது, இந்திய அணி.