ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கைக்குப் பிறகு மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துக் கொண்டிருக்கும் அதானி குழுமத்துக்கு ஜப்பானைச் சேர்ந்த 3 மிகப்பெரிய வங்கிகள் கடன் கொடுக்க முன்வந்திருக்கின்றன.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) பயனாளிகளுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. EPFO 2021-22 நிதியாண்டிற்கான வட்டி கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் வரவு வைக்கத் தொடங்கியது.
Free Ration Update: பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3 கிலோ கோதுமை, 2 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது.
ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகளை மத்திய, மாநில அளவில் அறிவிக்கப்படும். இதன்படி மே மாதம் மாறியுள்ள விதி முறைகள் பற்றி இப்போது பார்க்கலாம். எனவே உங்கள் பாக்கெட்டைப் பாதிக்கப் போகும் அந்த விஷயங்கள் என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை வியாழக்கிழமை பங்குச் சந்தை வரவேற்றது. உள்நாட்டு பங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டு சென்செக்ஸ் 55 ஆயிரத்தை கடந்தது.
பிப்ரவரி 28, 2022 க்கு முன் ஏற்கனவே உள்ள அனைத்து காசோலைகளும் புதிய காசோலைகளுடன் மாற்றப்பட வேண்டும். இந்தத் தேதிக்குப் பிறகு, பழைய எம்.ஐ.சி.ஆர் குறியீட்டைக் கொண்ட காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல். அதன் விலைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சில மாநிலங்களில் அதன் விலை ₹100 என்ற அளவை தாண்டிவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.